23.9.10

வானத்தில் தெரிந்த அதிசயக் காட்சி!

25 கருத்துகள்:

  1. கொஞ்சம் விலகுங்க

    பதிலளிநீக்கு
  2. எங்கள்23/9/10 8:16 PM

    அன்னு! எங்களுக்கும்தான் ஒன்னும் புரியலை. வலையாபதி இந்தப் படத்தை மெயில் பண்ணியிருந்தார். விளக்கவுரை எதுவும் இதுவரையிலும் அனுப்பவில்லை.

    பதிலளிநீக்கு
  3. எங்கள்23/9/10 8:17 PM

    எல் கே - இதோ விலகிவிட்டோம்!

    பதிலளிநீக்கு
  4. எதாவது பறக்கும் தட்டா ?..

    பதிலளிநீக்கு
  5. நாலு பேக்கு உள்ளே தள்ளிட்டு மேலே இல்லே - கிழே பார்த்தாலும் இப்படித்தான் தெரியும் !!

    பதிலளிநீக்கு
  6. சிகரெட் கீழே விழுதா ?

    பதிலளிநீக்கு
  7. யாரோ ஐஸ் சறுக்கி விளையாடுறாங்களோ !

    பதிலளிநீக்கு
  8. மேல்சுவர் பால்கனியிலிருந்து எடுத்தது போல் காட்டுகிறது. காட்சி மிக அருகாமையிலும் கிடைத்திருக்கிறது. என்னவென்றுதான் தெரியவில்லை எனக்கும். விவரம் கேட்டு சொல்லுங்கள்:)!

    பதிலளிநீக்கு
  9. என்னதென்று, புரியவில்லையே.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா24/9/10 9:46 AM

    Any Divine miracle?

    பதிலளிநீக்கு
  11. திவ்யா கூறுவது சரியென்று நினைக்கிறேன்

    விஜய்

    பதிலளிநீக்கு
  12. Motion picture from a Still Camera. Or a shaky shot of a still object. Camera Shutter அதிக நேரம் திறந்து இப்படி எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். பட்டாசு ஏதாவது கீழே விழுகிறதோ?

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா25/9/10 4:06 AM

    oru ottai camera! Pakkathula matha object olunga theriudha? mmhmm. light kambatha saraku pottu vilum podhu pidichitanga!!!

    vilakam kudungapa.

    பதிலளிநீக்கு
  14. இது ஆட்டம் கண்ட காமிராவின் காட்சி என்று தோன்றுகிறது.:)
    நானும் இந்த மாதிரி ஃபோட்டோ எடுத்திருப்பதால்....

    பதிலளிநீக்கு
  15. இது ஆட்டம் கண்ட காமிராவின் காட்சி என்று தோன்றுகிறது.:)
    நானும் இந்த மாதிரி ஃபோட்டோ எடுத்திருப்பதால்....

    பதிலளிநீக்கு
  16. அநேகமாக சிகரட் கீழே போடும்பொழுது ஒரு ஆட்டம் கண்ட கேமரா பிடித்த படம் இது

    பதிலளிநீக்கு
  17. வலையாபதி25/9/10 11:09 AM

    வாத்யாரே நான் அனுப்பிய முதல் படத்தைப் போடாமல், இரண்டாவது (படமான ஷேக் சின்ன மௌலா) படத்தைப் போட்டு இப்படி மானத்தை வாங்கிவிட்டீரே! இது நியாயமா?

    திவ்யா, விஜய், மோ சி பாலன், வல்லிசிம்ஹன் - எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு கொடுத்துவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  18. நிலவு கோவிச்சுக்கப் போகுது:))!

    பதிலளிநீக்கு
  19. ஸ்ட்ரீட் லைட்டுங்க...மேகரா ஷேக் ஆனதுனால இப்படி ஆயிருச்சு...

    எதைச்சொன்னாலும் உலகம் நம்புதுப்பா :)

    பதிலளிநீக்கு
  20. @ நாஞ்சில் பிரதாப்,

    //எதைச்சொன்னாலும் உலகம் நம்புதுப்பா :)//

    அட ஆமாங்க. FB-யில் ஐந்துதலை நாகமென படத்துடன் ஒரு பகிர்வு. ‘ஆச்சரியம்’னு நான் விவரம் கேட்கப் போக ‘எங்கள் ப்ளாக்’தான் அது ‘ரப்பரு’ன்னு புரிய வைத்தது. இப்போ அடுத்தடுத்து எல்லோரும் என்னைக் கலாய்க்கிறாங்க:)))!

    பதிலளிநீக்கு
  21. வலையாபதி26/9/10 8:58 AM

    எங்கள் ப்ளாக் ஆசிரியர்களே! நான் அனுப்பிய முதல் படத்தை விரைவில் பதிவிட்டு, வாசகர்களின் சந்தேகங்களைப் போக்குங்கள். இல்லையேல் வலையாபதி என்ற பெயரில் புதிய வலைப பதிவு ஆரம்பித்து, உங்கள் வண்டவாளங்களை, தண்டவாளம் ஏற்றிவிடுவேன். கபர்தார்!

    பதிலளிநீக்கு
  22. எங்கள்26/9/10 9:29 AM

    வானத்தில் தெரிந்த அதிசயக் காட்சி!
    யாருக்கு?
    வலையாபதியின் காமிராவுக்கு!
    எங்கள் கேள்வி:
    காண்பவர் இல்லை என்றால் காட்சி இல்லை என்று ஆகுமா?
    இங்கே காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. கண்டவர்கள் யாரும் இல்லை அல்லது அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்று கூறமுடியுமா?

    பதிலளிநீக்கு
  23. NaNjilu..
    "மேகரா" ஷேக் while typing ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!