நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெள்ளி, 30 ஜூன், 2023
வியாழன், 29 ஜூன், 2023
சொல்லவா... குறை சொல்லவா..
................... இன்னொரு நண்பர் இருக்கிறார். அவரும் உரத்த குரலில் கோபப் படுபவர்தான். அர்த்தமே இருக்காது.. எடுத்த எடுப்பிலேயே உரத்த குரல் அதிகார த்வனியில் வந்து விடும். மற்றவர்களை தம்ப் கண்ட்ரோலில் வைத்திருப்பதாக அவர் எண்ணம்.
புதன், 28 ஜூன், 2023
செவ்வாய், 27 ஜூன், 2023
திங்கள், 26 ஜூன், 2023
"திங்கக்"கிழமை : சொஜ்ஜி அப்பம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி
சொஜ்ஜி அப்பம்: சொஜ்ஜி அப்பம்னா என்னனு கேட்காதீங்க. சொஜ்ஜி அப்பம் இரண்டு முறைகளில் செய்யலாம். ஒண்ணு வெல்லம் போட்டுச் செய்வது; இன்னொண்ணு சர்க்கரை போட்டுச் செய்வது. அதே போல் ஒண்ணு போளி போல் தட்டித் தோசைக்கல்லில் போட்டு எடுப்பது. இன்னொண்ணு எண்ணெயில் பொரித்து எடுப்பது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சொஜ்ஜி அப்பங்களானாலும், போளி மாதிரி தட்டினாலும் மூன்று நாட்கள் வரை வைச்சுச் சாப்பிடலாம்.
ஞாயிறு, 25 ஜூன், 2023
சனி, 24 ஜூன், 2023
வெள்ளி, 23 ஜூன், 2023
வெள்ளி வீடியோ : நாளும் ஒவ்வொரு நாடகமோ எது மேடையோ
வியாழன், 22 ஜூன், 2023
அடக்கு... இல்லையேல் அடங்கு!
மனைவியிடம் கூட எப்படி பேசுவது என்பதில் இப்போதெல்லாம் வரைமுறை பார்க்க வேண்டி இருக்கிறது...
புதன், 21 ஜூன், 2023
செவ்வாய், 20 ஜூன், 2023
திங்கள், 19 ஜூன், 2023
"திங்க"க்கிழமை - சிப்பி பாஸ்தா பாயசம் - துரை செல்வராஜூ ரெஸிப்பி
சிப்பி பாஸ்தா பாயசம்
ஞாயிறு, 18 ஜூன், 2023
சனி, 17 ஜூன், 2023
வெள்ளி, 16 ஜூன், 2023
வெள்ளி வீடியோ : உயிர் பிறந்திடும் முன்னே ஒளியும் பிறந்தது அந்த ஒலி பிறக்கின்ற போதே இசையும் பிறந்தது
இன்றைய தனிப்பாடல் T M சௌந்தரராஜன் பாடியுள்ள முருகன் பாடல். M P சிவம் எழுதியுள்ள பாடலுக்கு இசை அமைத்து அவரே பாடியுள்ளார்.
வியாழன், 15 ஜூன், 2023
கார முந்திரி
முந்திரி பருப்பு மீது எப்போதுமே எனக்கு காதல் உண்டு! ஆனால் நமக்கு எது பிடிக்கிறதோ அது நமக்கு ஆகாததாய் இருக்கும் என்பது இயற்கை சொல்லும் விதி! தலைவிதி!
புதன், 14 ஜூன், 2023
செவ்வாய், 13 ஜூன், 2023
திங்கள், 12 ஜூன், 2023
ஞாயிறு, 11 ஜூன், 2023
சனி, 10 ஜூன், 2023
வெள்ளி, 9 ஜூன், 2023
வெள்ளி வீடியோ : தாகத்தைத் தீர்த்து விடம்மா ... இல்லை, மோகத்தைக் கொன்றுவிடம்மா....
இன்றைய தனிப்பாடல் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'மயிலாக நான் மாறவேண்டும்.
வியாழன், 8 ஜூன், 2023
அவர் அப்படி தான் சார்..
பழைய வீட்டுக்கு பால் போட்டுக் கொண்டிருந்த குமார் திடீரென அலைபேசி நலம் விசாரித்தார். "மறந்துட்டீங்க.." என்றார் எல்லோரையும் போல.
புதன், 7 ஜூன், 2023
செவ்வாய், 6 ஜூன், 2023
திங்கள், 5 ஜூன், 2023
ஞாயிறு, 4 ஜூன், 2023
சனி, 3 ஜூன், 2023
வெள்ளி, 2 ஜூன், 2023
வெள்ளி வீடியோ : உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன் அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
கிருஷ்ண கானத்தில் இன்னொரு பாடல் 'குருவாயூருக்கு வாருங்கள்' பாடல்.