நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சனி, 30 செப்டம்பர், 2023
வெள்ளி, 29 செப்டம்பர், 2023
வெள்ளி வீடியோ : வாடாத பூவாக சூடாத முத்தாக மாயம் காட்டிடும் கண்மணியே காடும் கமழ்ந்திடும் மல்லிகை நீயே
உளுந்தூர்பேட்டை ஷண்முகம் இயற்றி, டி கே புகழேந்தி இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ள 'மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி' பாடல் இன்று..
வியாழன், 28 செப்டம்பர், 2023
இரிடிக் கபூரும் இடிம்பிள் கம்பாடியாவும்...
ஓட்டுநர் சாப்பிடவில்லையே என்று வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தச் சொன்னால் திண்டிவனத்தில் ஆர்ய பவனில் நிறுத்தினார் அருண் - ஓட்டுநர்.
புதன், 27 செப்டம்பர், 2023
செவ்வாய், 26 செப்டம்பர், 2023
திங்கள், 25 செப்டம்பர், 2023
ஞாயிறு, 24 செப்டம்பர், 2023
சனி, 23 செப்டம்பர், 2023
வெள்ளி, 22 செப்டம்பர், 2023
வெள்ளி வீடியோ : கடலும் வானும் பிரித்து வைத்தாலும் காதல் வேகம் காற்றிலும் இல்லை
பலமுறை நாம் வருத்தப்படும் விஷயங்களில் ஒன்று இணையத்தில் கிடைக்கும் பல பக்திப் பாடல்களை எழுதியது யார், இசை அமைத்தது யார் என. இசை அமைத்தவரையாவது சில சமயங்களில் சொல்கிறார்கள். ஆனால் அவ்வளவு பாடுபட்டு யோசித்து எழுதியவர் பெயர் இருட்டடிக்கப் படுகிறது.
வியாழன், 21 செப்டம்பர், 2023
பக்கத்து பெஞ்ச் பத்மா
கடந்த ஜூன் மாதத்திலேயே ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்கிற என் பயணம் உறுதி செய்யப் பட்டிருந்தது.
புதன், 20 செப்டம்பர், 2023
செவ்வாய், 19 செப்டம்பர், 2023
நெடுங்கதை : ரயிலோடும் வீதி 3/5 - மூலத்திருநாள் பரசுராம்.
திங்கள், 18 செப்டம்பர், 2023
ஞாயிறு, 17 செப்டம்பர், 2023
சனி, 16 செப்டம்பர், 2023
வெள்ளி, 15 செப்டம்பர், 2023
வெள்ளி வீடியோ : பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா... பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நெல்லை அருள்மணி எழுதி, குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் P. சுசீலா பாடிய ஒரு பாடல் இன்றைய தனிப்பாடலில்...
வியாழன், 14 செப்டம்பர், 2023
ஹல்லோ மை டியர் ராங் நம்பர்...
உங்களுக்கு தவறான எண் அழைப்பு.. அதாங்க ராங் நம்பர் கால் வந்தால் என்ன செய்வீர்கள்? பெரும்பாலும் 'நீங்கள் தேடும் ஆள் நான் இல்லை' என்று சொல்லி உடனே வைத்து விடுவீர்கள். சில சமயம் மறுபடி மறுபடி அதே நபர் உங்களை தொந்தரவு செய்யவும் கூடும். சில சமயம் நம்பாமல் இருக்கவும் கூடும் (என் அனுபவங்களில் ஒன்று.. முன்னர் எழுதி இருக்கிறேன்)
புதன், 13 செப்டம்பர், 2023
செவ்வாய், 12 செப்டம்பர், 2023
நெடுங்கதை : ரயிலோடும் வீதி 2/5 - மூலத்திருநாள் பரசுராம்.
திங்கள், 11 செப்டம்பர், 2023
"திங்க" க்கிழமை : ஹுச்செள்ளு/குரெள்ளு (கன்னடத்தில்) உச்செள்ளு/பேயெள்ளு/காட்டெள்ளு -- கீதா ரெங்கன் ரெஸிப்பி
ஹுச்செள்ளு/குரெள்ளு (கன்னடத்தில்) உச்செள்ளு/பேயெள்ளு/காட்டெள்ளு (தமிழில்) சட்னி பொடி
ஞாயிறு, 10 செப்டம்பர், 2023
சனி, 9 செப்டம்பர், 2023
வெள்ளி, 8 செப்டம்பர், 2023
வெள்ளி வீடியோ : தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகராணியே
ஜெயவிஜயா என்று சகோதரர்கள் பாடிய சில பக்திப் பாடல்கள் சிலவற்றை
வியாழன், 7 செப்டம்பர், 2023
குறுக்கு வழி பரிகாரங்கள்
மூன்று மொழிகளிலும் வழிமுறைச் சொல்லி, மந்திரங்கள் சொல்லி இவர் முடித்தபோது 25 நிமிடங்கள் கடந்திருந்தன.
புதன், 6 செப்டம்பர், 2023
செவ்வாய், 5 செப்டம்பர், 2023
திங்கள், 4 செப்டம்பர், 2023
ஞாயிறு, 3 செப்டம்பர், 2023
சனி, 2 செப்டம்பர், 2023
வெள்ளி, 1 செப்டம்பர், 2023
வெள்ளி வீடியோ மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலம் எல்லாம் நடனமாடுவேன்
தாமரைப் பூவில் அமர்ந்தவளே என்னும் பி சுசீலா குரலில் அமைந்துள்ள பாடல் இன்று தனிப்பாடலாய்...