நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
ஞாயிறு, 31 டிசம்பர், 2017
சனி, 30 டிசம்பர், 2017
வெள்ளி, 29 டிசம்பர், 2017
வெள்ளி வீடியோ 171229 : சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவு எப்படி சாட்சி ஆகுமோ?
வியாழன், 28 டிசம்பர், 2017
புதன், 27 டிசம்பர், 2017
171227 வார வம்பு
சென்ற வார வம்பு பகுதியில் பலரும் தெரிவித்திருந்த கருத்து, நோட்டுக்கு வோட்டு தவறு, ஆரோக்கியமான நிலை அல்ல என்பதுதான்.
செவ்வாய், 26 டிசம்பர், 2017
கேட்டு வாங்கிப் போடும் கதை : வாசுதேவி - நெய்வேலி மாலா - சீதை 32
ராமனை மன்னிக்கப் போகும் இன்றைய சீதை நெய்வேலி மாலாவின் படைப்பு. இவர் முன்பு கூறாமல் சன்யாசம் என்கிற பெயரில் நமது தளத்தில் ஒரு சிறுகதை கேவாபோ வுக்குக் கொடுத்திருக்கிறார்.
திங்கள், 25 டிசம்பர், 2017
ஞாயிறு, 24 டிசம்பர், 2017
சனி, 23 டிசம்பர், 2017
வெள்ளி, 22 டிசம்பர், 2017
வெள்ளி வீடியோ 171222 : காசுபணம் சந்தோஷம் தருவதில்ல வைரக் கல்லுக்கு அரிசியோட ருசியுமில்ல
2007 இல் வெளிவந்த படம் ஒன்பது ரூபாய் நோட்டு. பரத்வாஜ் இசை. ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் என்று நினைவு.
வியாழன், 21 டிசம்பர், 2017
புதன், 20 டிசம்பர், 2017
171220 வம்புப் பேச்சு !
சென்ற வார வம்பு பகுதியில் தனி / கூட்டுக் குடித்தனம் எல்லோருமே அழகாக ஆணித்தரமாக இயல்பாக கருத்துகள் கூறியிருக்கிறார்கள். கீதா ரெங்கன் நிறைய கருத்துகள் கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் உண்மைகள், நெல்லைத் தமிழன், ஏகாந்தன், கீதா சாம்பசிவம் , பானுமதி வெ, அதிரடி அதிரா, ஏஞ்சலின், பரிவை சே குமார் ...... வாவ் ..... நீளமான பட்டியல் ...... எல்லோருக்கும் நன்றி.
இந்த வார வம்பு கேள்வி:
தேர்தல்களில், குறிப்பாக இடைத் தேர்தல்களில், வோட்டுக்கு நோட்டு / நோட்டுக்கு வோட்டு என்ற மனோபாவம் வந்துள்ளது.
இது ஆரோக்கியமான நிலையா?
தவிர்க்க வேண்டிய நிலை என்றால், எப்படி தவிர்க்கலாம்?
(நான் 1971 முதல், இதுநாள் வரை என் தொகுதியில் நடந்த எல்லா தேர்தலிலும் ஓட்டுப் போட்டுள்ளேன் . எந்த தேர்தலிலும் பணம் வாங்கியது இல்லை. எந்தக் கட்சியும் கொடுத்த எந்த இலவசப் பொருளையும் வாங்கியதில்லை. )
செவ்வாய், 19 டிசம்பர், 2017
திங்கள், 18 டிசம்பர், 2017
"திங்கக்கிழமை : கோஸ் குடைமிளகாய் பொரியல் / jamaican style sweet pepper and cabbage poriyal - ஏஞ்சலின் ரெஸிப்பி
இது ஜமைக்கன் நாட்டு ரெஸிப்பி .. எங்க நண்பர் குடும்பம் ஒரு முறை செய்து தந்தாங்க .
ஞாயிறு, 17 டிசம்பர், 2017
சனி, 16 டிசம்பர், 2017
வெள்ளி, 15 டிசம்பர், 2017
வியாழன், 14 டிசம்பர், 2017
புதன், 13 டிசம்பர், 2017
புதன் 171213 வார வம்பு
சென்ற வார வம்பு பகுதியில் பங்கேற்று கருத்துக்களைப் பகிர்ந்த எல்லோருக்கும் நன்றி. குறிப்பாக அவர்கள் உண்மைகள் , நெல்லைத் தமிழன், ஏகாந்தன் , கீதா , ஆகியோரது கருத்துகள் சிந்திக்க வைத்தன.
செவ்வாய், 12 டிசம்பர், 2017
திங்கள், 11 டிசம்பர், 2017
திங்கக்கிழமை :: குழிப்பணியாரம், தேங்காய் பர்பி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி -
தேங்காய் பர்பி என்பது பாரம்பர்யமான இனிப்பு. நிறைய கடைகளில் இதனைக் கெடுத்துவைத்திருப்பார்கள். இது ரொம்ப சுலபமான இனிப்பு வகை. எனக்குத் தெரிந்த வரையில் அடையார் கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்னாக்ஸில் பாரம்பர்யமாகச் செய்வதுபோல் தேங்காய்பர்பி கிடைக்கும்.
ஞாயிறு, 10 டிசம்பர், 2017
சனி, 9 டிசம்பர், 2017
வெள்ளி, 8 டிசம்பர், 2017
வெள்ளி வீடியோ 171208 : ஒன்றுபட்ட இதயத்திலே ஒருநாளும் பிரிவு இல்லை
திருமணமாகி, குழந்தைகள் பிறந்தபின் உங்கள் இளமைக் காலத்தை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
வியாழன், 7 டிசம்பர், 2017
தமன்னா(வுக்கு) ஒரு கவிதை
சென்னையில், போலீசாரின் பிடியில் சிக்காமல், புதுச்சேரிக்கு தப்பிச் சென்றார் பாரதியார். புதுவையில் இருந்தபடியே, மீண்டும், 'இந்தியா' பத்திரிகையை துவக்கினார்.
புதன், 6 டிசம்பர், 2017
புதன் 171206 வார வம்பு
சென்ற வார வம்பு பகுதியில் பங்கேற்று பல கருத்துகளை ஆணித்தரமாக அடித்துச் சொல்லியிருக்கிற எல்லோருக்கும் நன்றி.
செவ்வாய், 5 டிசம்பர், 2017
திங்கள், 4 டிசம்பர், 2017
ஞாயிறு, 3 டிசம்பர், 2017
சனி, 2 டிசம்பர், 2017
வெள்ளி, 1 டிசம்பர், 2017
வெள்ளி வீடியோ 171201 : பொய் சொல்லி விட்டு நிம்மதியாக இருக்க முடியுமா?
சில சமயங்களில் - சில சமயங்களில்தான் - விளம்பரங்களையும் ரசிக்க முடியும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)