இன்றிரவு 2021 மலர்கிறது. என்னென்ன மர்மங்களை, துயரங்களை தனக்கான நேரத்தில் வைத்திருக்கிறதோ? எல்லா வருடங்களும் போல எதிர்பார்க்கப்பட்ட 2020 இன்றுடன் முடிகிறது. வரலாற்றில் மறக்க முடியாத வருடங்களில் ஒன்றாக 2020 ம் நினைவு கொள்ளப்படும் என்பதில் ஐயமில்லை. நாளை பிறக்கும் புத்தாண்டில் 2021 சந்தோஷங்களை தராவிட்டாலும், துன்பங்கள், துயரங்கள் இல்லாமல் இருக்கப் பிரார்த்தனைகள்.