ஒரு விடுகதை ஒரு தொடர்கதை. 1979 இல் வெளிவந்த படம்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018
வியாழன், 30 ஆகஸ்ட், 2018
புதன், 29 ஆகஸ்ட், 2018
கேட்டால்தானே கிடைக்கும்! பதில்கள் 180829
ரேவதி நரசிம்ஹன் :
எது முக்கிய காரணம்?
?எங்கள் ப்ளாக் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன.
தி.கிழமை, செ கிழமை கதை, பு கிழமை கருத்துகள், வி கிழமை கதை
ஸ்ரீராம் பதிவுகள்.
தி.கிழமை, செ கிழமை கதை, பு கிழமை கருத்துகள், வி கிழமை கதை
ஸ்ரீராம் பதிவுகள்.
எது முக்கிய காரணம்?
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
திங்கள், 27 ஆகஸ்ட், 2018
"திங்க"க்கிழமை 180827 : தவலை வடை - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி
தஞ்சை ஜில்லாவில் பெரும்பாலும் தவலை அடைனு உருளி அல்லது வெண்கலப்பானையில் அரிசி உப்புமா மாதிரிக்கிளறிக் கொட்டிய மாவில் பண்ணுவாங்க! ஆனால் எங்க பக்கம் முக்கியமா மதுரை, திருநெல்வேலிப்பக்கம் தவலை வடைனு செய்வாங்க! இது முக்கியமா வீட்டுக்கு மாப்பிள்ளை வரும்போது கட்டாயமாய் இருக்கும். அந்தப் பக்கங்களில் இது சிறப்பு உணவு. இதுவும் கோதுமை அல்வாவும் மாப்பிள்ளை வந்தால் கட்டாயமாய் வரவேற்புக்கு இருக்கும். இப்போச் செய்முறையைப் பார்ப்போமா? சும்மா ஒரு ஜாலிக்காக நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிற மாதிரி எழுதினேன். ஆம், முன்னர் எழுதினது தான். ஆனால் போன வாரமும் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்குத் தவலை வடை பண்ணிக் கொடுத்தேன்.
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018
ஞாயிறு 180826 காற்று வாங்கப் போனேன்!
காலை நடைப் பயிற்சி என்பது கால்களுக்கு மட்டும் ஆன பயிற்சி அன்று! கைப் பயிற்சி, கண் பயிற்சி, மனப் பயிற்சி, மூளைப் பயிற்சி எல்லாம் சேர்ந்த ஆத்ம திருப்தி தரும் ஒரு சமாச்சாரம்.
சனி, 25 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018
வெள்ளி வீடியோ 180824 : மனிதரில் நாய்கள் உண்டு மனதினில் நரிகள் உண்டு
1968 இல் வெளிவந்த படம் லட்சுமி கல்யாணம். அனைத்துப் பாடல்களையும் எழுதி இருப்பவர் கண்ணதாசன். இசை எம் எஸ் விஸ்வநாதன். லட்சுமி என்கிற பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க சிவாஜி படும் கஷ்டம்தான் படம். எவ்வளவு மாப்பிள்ளைகள் வந்தாலும் நம்பியார் குறுக்கே நின்று தடுத்து விடுவார்.
வியாழன், 23 ஆகஸ்ட், 2018
திருட்டுப் படையல் ... அப்பவே இப்படிதான்! இப்பவும் அப்படிதான்!
இந்து தமிழ் செய்தித்தாளில் வெள்ளிக்கிழமை அன்று இரண்டு மூன்று தொடர் கட்டுரைகளை சுவாரஸ்யமாய்ப் படிப்பேன். ஒன்று காலச்சக்கரம் நரசிம்மா எழுதும் சிரித்ராலயா தொடர். அவர் தந்தை சித்ராலயா கோபுவுக்கும் ஸ்ரீதருக்கும் இடையே உள்ள நட்பு, அப்போதைய ஸ்ரீதர் பட, தந்தை கோபு அவர்களின் நாடக அனுபவங்கள் குறித்த தொடர்.
புதன், 22 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018
கேட்டு வாங்கிப் போடும் கதை - நீர்க்குடம் - மாலா மாதவன்
நீர்க்குடம் ( சிறுகதை)
மாலா மாதவன்
________________________
திங்கள், 20 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018
சனி, 18 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018
வெள்ளி வீடியோ 180817 : இங்கு தாழ்வதும் தாழ்ந்து வீழ்வதும் உமக்குத் தலை எழுத்தென்றால் உம்மைத் தாங்கிட நாதியுண்டோ
1976 இல் வெளிவந்த திரைப்படம். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்.
வியாழன், 16 ஆகஸ்ட், 2018
புதன், 15 ஆகஸ்ட், 2018
ஆகஸ்ட் பதினைந்து 2018 புதன் சுதந்திரமாகக் கேளுங்க !
?தினமும் நடக்கறீங்களா? எவ்வளவு நேரம், தூரம்?
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018
திங்கள், 13 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018
சனி, 11 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
வியாழன், 9 ஆகஸ்ட், 2018
9.8.18 கேள்விகள் & பதில்கள் !
கீதா சாம்பசிவம் :
?காந்தி பத்தி உங்க கருத்து என்ன? (ஹையா, மாட்டிக்கொண்டாரே, மாட்டிக் கொண்டாரே)
புதன், 8 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018
திங்கள், 6 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018
ஞாயிறு 180805 : வாங்க காஃபி சாப்பிடறீங்களா?
வாங்க காஃபி சாப்பிடறீங்களா? காணோமேன்னு தேடியிருப்பீங்க....
சனி, 4 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018
வியாழன், 2 ஆகஸ்ட், 2018
எதிர்பாராத சிறு அணைப்பு...
கொடிமரத்துக்குப் பக்கத்தில் நமஸ்கரித்து எழுந்து வந்த ரமேஷை வேகமாக நெருங்கினான் ராஜு - ரமேஷின் அன்பு மருமான்.
புதன், 1 ஆகஸ்ட், 2018
இன்று நம் அரங்கத்துக்கு வந்திருப்பவர்கள்....
இன்று நம் அரங்கத்தில் ஆசிரியர்கள் திரு ராமன், திரு கௌதமன் இருவரும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களில் திரு ராமன் அவர்களிடம் ஒரு கேள்வி.. "ஐயா.. இந்தக் கேள்வி பதில் என்கிற பகுதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எப்படி இது பிரபலம் ஆகிறது என்று நினைக்கிறீர்கள்?"
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)