கேலி, கிண்டல்களை புறக்கணித்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த முப்பது வயது திருநங்கை சிவன்யா சட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் துணை ஆய்வாளராக (SI) நியமிக்கப்பட்டுள்ளார்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சனி, 31 ஜூலை, 2021
வெள்ளி, 30 ஜூலை, 2021
வெள்ளி வீடியோ : உனக்காக பனிக் காற்றை தினம் தூது போக வேண்டினேன்
Swashbuckler film என்றால் என்ன தெரியுமா?
வியாழன், 29 ஜூலை, 2021
புதன், 28 ஜூலை, 2021
செவ்வாய், 27 ஜூலை, 2021
திங்கள், 26 ஜூலை, 2021
'திங்க'க்கிழமை - அன்னவரம் பிரசாதம் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
நண்பர் ஒருவரிடம் கோவில் பிரசாதங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது, ஆந்திராவில் உள்ள அன்னவரம் கோவில் பிரசாதம் பற்றிக் குறிப்பிட்டார்.
ஞாயிறு, 25 ஜூலை, 2021
சனி, 24 ஜூலை, 2021
வெள்ளி, 23 ஜூலை, 2021
வெள்ளி வீடியோ : ஒருநாள் பொழுதும் உன்னை பிரிந்தால் மறந்தேன் என்னை
இன்றைய வெள்ளி ஒளிபரப்பில் முதலில் வருவது நேயர் விருப்பம். ஞானத்துக்கு வரும்போது அதையும் போட்டுவிடுவோம்ல...!!
வியாழன், 22 ஜூலை, 2021
புதன், 21 ஜூலை, 2021
செவ்வாய், 20 ஜூலை, 2021
திங்கள், 19 ஜூலை, 2021
'திங்க'க்கிழமை - காஞ்சீபுரம் இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
நாங்க சென்னைல இருந்தபோது ஒருநாள் காஞ்சீபுரம் யாத்திரைக்
ஞாயிறு, 18 ஜூலை, 2021
சனி, 17 ஜூலை, 2021
வெள்ளி, 16 ஜூலை, 2021
வெள்ளி வீடியோ : இரவென்பதே நம் வாழ்விலே இல்லாமல் போகுமோ..
படம் வெளியான ஆண்டு 1966. இதன் ஒரிஜினலான ஹிந்தி Woh Kaun Thi? படம் 1964 ல் வெளியானது. தமிழில் இசையமைத்த வேதாவுக்கு பெரிய வேலை இல்லை. தயாரிப்பாளரான பி எஸ் வீரப்பா ஹிந்தியில் இருக்கும் அதே டியூனையே போடச் சொல்லி விட்டதால்!
வியாழன், 15 ஜூலை, 2021
நான் யார் நான் யார் நீ யார்...
நம்ப முடியாத விநோதங்கள் கதையிலும் திரைப் படங்களிலும்தான் நடக்குமா என்ன! நிஜ வாழ்வில் நடக்காதா? நிஜ வாழ்வில் நடப்பவைகளைதானே திரைப்படங்களில் காட்டுகிறார்கள்? அப்படி ஒரு ருசிகரமான சம்பவம் ஒன்றை அறிய நேர்ந்தது.
65 வயது அலெக்ஸ். பிரிட்டிஷ் கொலம்பியா- இசைக்கலைஞர். ஐந்து குழந்தைகளும் ஏராளமான பேரக்குழந்தைகளும்! அன்பான கணவன்தான். ஆனால்..
புதன், 14 ஜூலை, 2021
செவ்வாய், 13 ஜூலை, 2021
சிறுகதை : யாராவது சொல்லுங்க.. - துரை செல்வராஜூ
யாராவது சொல்லுங்க..
துரை செல்வராஜூ
திங்கள், 12 ஜூலை, 2021
'திங்க'க்கிழமை - மோத்திசூர் லட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
என்னடா இது எங்கள் பிளாக்குக்கு வந்த சோதனை... நெல்லைக்காரங்கள்லாம் வட இந்திய இனிப்பின் செய்முறையை எழுத ஆரம்பித்தால் நாடு தாங்குமா என்று யோசிப்பவர்களுக்கு.... நிறைய செய்து படங்கள் எடுத்திருந்தாலும் அனுப்புவதில் ஒரு சுணக்கம். சரி... திங்கள் கிழமை பதிவுக்கு மீண்டும் எழுத ஆரம்பித்துவிடலாம், ஆரம்பமே ஒரு இனிப்பாக இருக்கட்டும் என்று நினைத்து, இன்று மே 1ம் தேதி அன்று இந்த லட்டு செய்தேன்.
ஞாயிறு, 11 ஜூலை, 2021
சனி, 10 ஜூலை, 2021
வெள்ளி, 9 ஜூலை, 2021
வியாழன், 8 ஜூலை, 2021
ரேணுகாவா? ரேனுகாவா?
மாமா ஒரு பாட்டுப் பாடி க்ரூப்பில் போட்டிருந்ததற்கு விவகாரமாக ஒரு கமெண்ட் போட்டிருந்தேன்.
புதன், 7 ஜூலை, 2021
செவ்வாய், 6 ஜூலை, 2021
திங்கள், 5 ஜூலை, 2021
'திங்க'க்கிழமை - மோர்சாத்துமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
மோர் உபயோகித்துச் செய்யும் மோர்க்குழம்பு, புளிமோர்க்குழம்பு, புளிசேரி இவைகளுக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்தது மோர்ச்சாத்துமது. இது 'ரசம்' என்று சொல்லப்பட்டாலும், குழம்புக்குப் பதிலாகத்தான் இதனைப் பண்ணுவோம்.
ஞாயிறு, 4 ஜூலை, 2021
சனி, 3 ஜூலை, 2021
பெருமாள் கண்ணைத் திறந்துவிட்டார்
ஏழைகள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோருக்கு உதவுவதையே தன் வாழ்க்கை முறையாக கொண்டிருப்பது பற்றி கூறும் சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த சிவகாமி:
வெள்ளி, 2 ஜூலை, 2021
வெள்ளி வீடியோ : நேயர் விருப்பம் எங்கள் பிளாக் வலைவரிசை!
இன்று மூன்று நேயர் விருப்பப் பாடல்கள்.
வியாழன், 1 ஜூலை, 2021
பொறுப்பில்லாத இலக்கியவாதிகள்
வீட்டில் அரிசியே இருக்காது. செல்லம்மா கஷ்டப்பட்டு பக்கத்து வீட்டு மாமியிடமோ, தெருக்கோடி பாட்டியிடமோ கொஞ்சமா அரிசி கடன் வாங்கி வந்து வைத்திருப்பார்.