ரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெம்ப்ட் ஆனாலும் கண்டுகொள்ளாதது போலத்தான் இருப்போம்.
கௌதமன் சார், அந்த சிவப்பு வண்ணக் குழந்தை ஏன் 3 கிளவிகள் சே, எல்லாம் இந்த அதிராவால் வந்தது! கேள்விகள் மட்டும் தேர்ந்தெடுத்திருக்கார்? இப்போத் தான் எழுதக் கத்துக்கறாரோ?
சென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோது அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியைக் கேட்டார் பாஸ்.