நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
31.12.22
30.12.22
வெள்ளி வீடியோ : அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ பண் பாட வாராய் செந்தேனே
பாடலை எழுதியவர் உளுந்தூர்பேட்டை ஷண்முகம். இசை டி ஆர் பாப்பா.. பாடியிருப்பவர் சீர்காழி கோவிந்தராஜன்.
29.12.22
இறைவன் இருக்கின்றானா...அவன் இருந்தால் உலகத்திலே...
உள்ளே நுழைந்தபோது, கண்களை மட்டுமே அசைக்க முடியும் நிலையில் இருக்கும் அவர் சத்தமாய் ஆ... என்று குரலெடுத்து அழத்தொடங்கி விட்டார். சமாதானப்படுத்த பத்து நிமிடங்களாயின.
28.12.22
27.12.22
26.12.22
"திங்க"க்கிழமை : முத்துக்குழம்பு, சவரன் துவையல் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி
பொதுவாவே நம்மவருக்கு ஒரு (standard) திட்டமிட்ட சமையல்னா பிடிக்கிறதில்லை. மாத்திட்டே இருப்பார். நானுமே தினம் ஒன்று எனப் பண்ணும் ரகம் தான். இப்போப் புதுசா ஒரு "பழக்கம்" வந்திருக்கு நம்ம ரங்க்ஸுக்கு. அதான் சமையல் யூ ட்யூப் எல்லாம் பார்க்கிறது.
25.12.22
24.12.22
23.12.22
வெள்ளி வீடியோ : கை வில் அதனை வளைத்திருக்கும் நாணும் இந்த மெல்லியளாள் புருவம் கண்டால் நாணும்…..
நவராத்திரி பாடல்கள், அம்மன் பாடல்கள், சரஸ்வதி துர்கா பாடல்கள் என்கிற வரிசைகளில் இந்தப் பாடல் வரும். இந்த வரிசையில் சுசீலாம்மா நிறைய பாடல்கள் வழங்கி இருக்கிறார்.
22.12.22
நெய் ரோஸ்ட் பேப்பர் ரோஸ்ட்
சென்ற வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் இரவு ஹோட்டலில் சாப்பிடவேண்டிய நிலை ஏற்பட்டது.
21.12.22
20.12.22
19.12.22
18.12.22
17.12.22
16.12.22
வெள்ளி வீடியோ : செவ்வானிலே பொன் மேகமே இந்த பூமகள் வரும் ரதமோ
உள்ளம் உருகுதையா ஆண்டவன் பிச்சையின் பாடல். டி எம் எஸ் இசை
15.12.22
உபாதி சகிதமாகிய எண்ணரிய உயிர்களுள்....
ஒரு திருமணத்துக்காக சேலம் செல்ல வேண்டி இருந்தது. ரயிலில் செல்ல பதிவு செய்திருந்தோம். ஆனால், திடீரென ரயில்வே காரணம் சொல்லாமல் இங்கிருந்து சேலம் செல்லும் ரயிலை கேன்சல் செய்தது!
14.12.22
13.12.22
12.12.22
11.12.22
10.12.22
பிரசவம் பார்த்த போலீஸ் மற்றும் நான் படிச்ச கதை (JKC)
மாற்றுத்திறனாளி மகளுக்கு உணவளிக்க கூலித் தொழிலாளி உருவாக்கிய 'ரோபோ'
9.12.22
வெள்ளி வீடியோ : கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க
வீரமணி சோமு எழுதி, வீரமணி ராஜு இசை அமைத்த இந்தப் பாடல்தான் இன்றைய தனிப்பாடல்..
8.12.22
7.12.22
6.12.22
5.12.22
4.12.22
3.12.22
2.12.22
வெள்ளி வீடியோ : செண்பகமே பலரும் புகழ்ந்திட வேண்டும் செல்வத்திலே திருமகளாய்த் திகழ்ந்திட வேண்டும்
இந்தப் பாடல் பெங்களுர் ரமணி அம்மாளே எழுதிய பாடல் என்கிறது இணையம். இசை டி ஏ கல்யாணம்.
1.12.22
உங்களுக்கு காபி பிடிக்குமா?
காலை நாலரைக்கு எழுந்து விடும் எனக்கு பல் தேய்த்ததும் காஃபி வேண்டும் என்பதால் நானே போட்டு விடுவேன்.