தீபாவளி வாழ்த்துகள் அனைவருக்கும். சம்பிரதாயமாக கேட்க வேண்டும் என்றால் "கங்கா ஸ்நானம் ஆச்சா?" என்று கேட்க வேண்டும். 'அது கங்காவையல்லவா கேட்கவேண்டும்?' என்பது புராதன ஜோக்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வியாழன், 31 அக்டோபர், 2024
புதன், 30 அக்டோபர், 2024
செவ்வாய், 29 அக்டோபர், 2024
திங்கள், 28 அக்டோபர், 2024
"திங்க"க்கிழமை : வரகரிசிக் கஞ்சி - துரை செல்வராஜூ ரெஸிப்பி
வரகரிசிக் கஞ்சி வைப்பதற்குத் தேவையான பொருட்கள் :
ஞாயிறு, 27 அக்டோபர், 2024
சனி, 26 அக்டோபர், 2024
வெள்ளி, 25 அக்டோபர், 2024
வியாழன், 24 அக்டோபர், 2024
டீக்கடை
டீக்கடை அனுபவம் என்பது தனி அனுபவம். அந்த டீயை இடது கையில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது மெல்ல சுழற்றி ... ஏதோ உலகமகா பிரச்னையை தீர்ப்பது எப்படி என்று யோசிப்பது போல் யோசித்துக் கொண்டு மெதுவாக வாயில் ஒரு 'சிப்' உறிஞ்சி...
புதன், 23 அக்டோபர், 2024
செவ்வாய், 22 அக்டோபர், 2024
திங்கள், 21 அக்டோபர், 2024
"திங்க"க்கிழமை தஞ்சாவூர் தக்காளி சட்னி - துரை செல்வராஜூ ரெஸிப்பி
தக்காளிச் சட்னி
ஞாயிறு, 20 அக்டோபர், 2024
சனி, 19 அக்டோபர், 2024
வெள்ளி, 18 அக்டோபர், 2024
வியாழன், 17 அக்டோபர், 2024
சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம்...
மூன்று நரசிம்மரைப் பார்த்து வந்தது அவருக்கு பிடித்து விட்டது போலும். நான்காவதாக ஒரு இடத்துக்கும் என்னை வரவழைத்தார்.
புதன், 16 அக்டோபர், 2024
செவ்வாய், 15 அக்டோபர், 2024
திங்கள், 14 அக்டோபர், 2024
ஞாயிறு, 13 அக்டோபர், 2024
சனி, 12 அக்டோபர், 2024
வெள்ளி, 11 அக்டோபர், 2024
வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்...
தமிழ்நம்பி இயற்றிய பாடலை தானே இசை அமைத்து பாடி இருக்கிறார் டி எம் சௌந்தரராஜன்.
வியாழன், 10 அக்டோபர், 2024
கொலுகொலு குளுகுளு சார்மிங் பியூட்டிஃபுல் சுண்டல்...
சுண்டலின் கவர்ச்சி இந்த முறை அதிகம் இல்லாமல் போனதற்குக் காரணம் எங்கள் வீட்டிலேயே கொலு வைத்து விட்டதுதான்.
புதன், 9 அக்டோபர், 2024
செவ்வாய், 8 அக்டோபர், 2024
திங்கள், 7 அக்டோபர், 2024
"திங்க"க்கிழமை : அரேபிய முத்தபல் [ MOUTABEL ] சாலட் - மனோ சாமிநாதன் ரெஸிப்பி
அரேபிய முத்தபல் [ MOUTABEL ]சாலட்
ஞாயிறு, 6 அக்டோபர், 2024
சனி, 5 அக்டோபர், 2024
வெள்ளி, 4 அக்டோபர், 2024
கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம் தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
இன்றைய தனிப்பாடலை எழுதியவர் திரு எழில்மணி. இசை D B ராமச்சந்திரன்.