1964 இல் வெளிவந்த வாழ்க்கை வாழ்வதற்கே படத்திலிருந்து 'அவன் போருக்குப் போனான்' பாடலை நேயர் விருப்பமாக வல்லிம்மா கேட்டிருந்தார்கள்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
30.4.21
29.4.21
சீக்ரெட் மிஷன் 0.5
மதியம் பனிரெண்டு மணிக்கு மேல் அங்கே சென்றது காரணமாகத்தான். காலை ஒன்பது, பத்து மணிக்கு மேல் எல்லாம் கூட்டமாக இருக்கும். இப்போது அவ்வளவு கூட்டம் இருக்காது என்பதும் ஒரு காரணம்.
28.4.21
27.4.21
26.4.21
25.4.21
24.4.21
23.4.21
வெள்ளி வீடியோ : நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும் நன்றி என்னும் குணம் நிறைந்திருக்கும்
பானு அக்காவின் விருப்பத்தில் ஒரு பாடல். 2014 ல் வெளிவந்த காவியத்தலைவன் படத்திலிருந்து "யாருமில்லா தனியரங்கில்" என்கிற பாடல்.
22.4.21
நாலாவது தலைமுறையும், ஏழாவது தலைமுறையும்...
ஒரு திடீர் சோகமாக நடிகர் விவேக் மறைந்த அன்று 'அர்பன் ஆப்'பில் முன்பதிவு செய்து வைத்திருந்ததால் வீட்டுக்கு வந்து என் முடிதிருத்திச் சென்றார் நண்பர். ஏன் நண்பர் என்று குறிப்பிடுகிறேன் என்றால், மூன்றாவது முறையாக அவரையே நான் பரிந்துரைத்து வருவதால்.
21.4.21
20.4.21
19.4.21
18.4.21
17.4.21
16.4.21
வெள்ளி வீடியோ : காற்றை கையில் பிடித்தவனில்லை தூற்றி தூற்றி வாழ்ந்தவனில்லை
உங்களுக்கு தாராசங்கர் பந்தோபாத்யாய் தெரியுமோ? பெங்காலி எழுத்தாளர் அவர். எனக்கும் அவரைத் தெரியாது. ஆனால் அவர்தான் 'படித்தால் மட்டும் போதுமா' படத்தின் ஒரிஜினல் கதைக்கு சொந்தக்காரர்!
15.4.21
ஃபோனில் வந்த மிரட்டல்கள்.
சென்ற மாதம் என் அலைபேசியில் அடிக்கடி ஒரு அழைப்பு வந்தது. தெரியாத எண்ணிலிருந்து வந்ததது.. ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து வந்தது.
14.4.21
13.4.21
கேட்டு வாங்கிப்போடும் கதை - பொன்னுமணி - துரை செல்வராஜூ
12.4.21
11.4.21
10.4.21
9.4.21
வெள்ளி வீடியோ : பந்தமும் பாசமும் நேசமும் அன்னை இல்லத்திலே
புதிய வாழ்க்கை என்றொரு படம். வெள்ளிக்கிழமை நாயகன் ஜெய்சங்கர் கதாநாயகன். 1971 இல் வெளிவந்த இத்திரைப்படத்துக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுத, கே வி மகாதேவன் இசை.
8.4.21
நாலு விரல் புரட்சி! தவிர்க்க முடியாத தர்மங்கள்
"பூத் ஸ்லிப் கொடுத்துட்டாங்களா?" நானும் ஒரு வாரமாக என் பழைய வீட்டுக்கருகில் விசாரித்துக் கொண்டிருந்தேன். கடைசி வரை கொடுக்கவில்லை.
7.4.21
5.4.21
4.4.21
3.4.21
2.4.21
வெள்ளி வீடியோ : கண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்.. முந்தானை சோலையில் தென்றலுடன் பேசுவாள்..
பிரபுவின் நூறாவது படம் என்று அவர்கள் சொந்தத் தயாரிப்பில், அதாவது சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான படம் ராஜகுமாரன். வெளியான ஆண்டு 1994.