முப்பத்தி ஒரு வருடங்களுக்கு முன் வந்த திரைப்படம். அப்போதைக்கு ப்ளாக்பஸ்டர் மூவி!
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெள்ளி, 31 மே, 2019
வியாழன், 30 மே, 2019
புதன், 29 மே, 2019
புதன் 190529 :: சின்ன வயசில் சைக்கிள் ஓடியிருக்கீங்களா ?
சென்ற வாரக் கேள்விக்கு விடை அளித்த பல்லாயிரக்கணக்கான வாசகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
கை எழுத்தைப் பார்த்து, குணாதிசயங்களை சொன்ன ஏகாந்தன் சாருக்கு சிறப்பு நன்றி.
செவ்வாய், 28 மே, 2019
திங்கள், 27 மே, 2019
"திங்க"க்கிழமை : வாழைக்காய் அப்பளம் - கோமதி அரசு ரெஸிப்பி
எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் திங்கள் பதிவுக்கு சமையல் குறிப்பு கேட்டார்கள்.
ஞாயிறு, 26 மே, 2019
ரொம்ப 'வெஜ்'ஜாய் இருப்பவர்களுக்கு...
இது மாதிரி பழங்குடி உடைகள் அணிய கட்டணமாக 200 ரூபாய் வாங்கிய மாதிரி நினைவு. இதை அணிந்துகொண்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் (அதாவது அந்த ஏரியாவுக்குள்) சுற்றலாம்!
சனி, 25 மே, 2019
வெள்ளி, 24 மே, 2019
வெள்ளி வீடியோ : கால்வண்ணம் சதிராட கைவண்ணம் விளையாடும் தென்னாட்டுப் பொன்வண்ணமே
சிவந்த மண். 1969 இல் வெளிவந்த திரைப்படம். அயல் நாட்டில் படமாக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம்.
வியாழன், 23 மே, 2019
பக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மரவேரில் சித்தர்கள்
பக்கியும் பக்தியும்...
வண்டி மெதுவாக நிற்பது போல வரும்போது என்ன ஸ்டேஷன் வருகிறது என்று அவரிடம் கேட்டேன். மதன்மஹால் என்றார். மதன்மஹால் என்றதும் எனக்கு மைக்கேல் மதன காமராஜன் நினைவுக்கு வந்தது.
ஆமாம், ஏன் அதற்கு அப்படி ஒரு பெயர்?
புதன், 22 மே, 2019
புதன் 190522 பெண்களுக்கு மீசை இல்லையே! ஏன்?
சென்ற வாரம் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அது என்ன கேள்வி என்று யாராவது (அந்தப் பதிவிற்கு சென்று பார்க்காமல்) நினைவுக்குக் கொண்டு வர முடியுமா?
செவ்வாய், 21 மே, 2019
கேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ
மறுபடியும் அம்மா..
துரை செல்வராஜூ
****************************
திங்கள், 20 மே, 2019
"திங்க"க்கிழமை : 5 ஸ்டார் கேக் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி
என்ன எல்லோருக்கும் ஆச்சர்யமா இருக்கா? பானுமதி ஒரு ஸ்வீட் ரெசிப்பி போடறாங்களேன்னு..?!
ஞாயிறு, 19 மே, 2019
ஞாயிறு 190519 நிறைந்த ஏரியில் மறைந்த தரை...
ஷில்லாங்குக்கு வடக்கே 15 கிமீ தொலைவில் இருக்கும் உமியம் ஏரி. இது பரப்பனி ஏரி என்று அறியப்படுவதாகச் சொல்கிறார்கள். 1960 களில் இது உருவாக்கப்பட்டதாம். மின்சாரத் தயாரிப்புக்காக முக்கிய காரணமாக இந்த ஏரி உருவாக்கப்பட்டது. பின்னர் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாக மாறிப்போனது. ஆனால் இதே காரணத்தினாலேயே (மக்கள் கூட்டம்) சமீப காலங்களில் இந்த ஏரியில் வண்டல் அதிகரித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
சனி, 18 மே, 2019
வெள்ளி, 17 மே, 2019
வெள்ளி வீடியோ : வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலதான் ..
1988 இல் வெளிவந்த படம் ராசாவே உன்ன நம்பி. ராஜ்கிரண் தயாரிப்பில் ராமராஜன் ரேகா நடித்த படம்.
வியாழன், 16 மே, 2019
புதன், 15 மே, 2019
புதன் 190515 : மதிப்பைக் கூட்டுங்கள்!
சென்ற வாரப் பின்னூட்டங்களில் அதிகம் பேசப்பட்டது, 'நல்ல சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு முக்கியமானவை எவையெவை' என்ற கேள்வியும், அதன் பதில்களும்.
அடுத்தபடியாக ஹோட்டல் உணவுகள் / MTR மாவு வகைகள் பற்றிய கருத்துப் பரிமாறல்கள்.
செவ்வாய், 14 மே, 2019
திங்கள், 13 மே, 2019
ஞாயிறு, 12 மே, 2019
சனி, 11 மே, 2019
வெள்ளி, 10 மே, 2019
வெள்ளி வீடியோ : மனம் தேடும் சுவையோடு.. தினம்தோறும் இசைபாடு
1981இல் வெளிவந்த திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள்.
வியாழன், 9 மே, 2019
ஏன் சமையல் செய்யவில்லை என கேட்ட கணவனின் கதி...
சங்கமித்ராவில் ஏறிக்கொண்டதும் ஒரு வாசனை வந்தது. நீண்ட நேரம் நிலைத்த அது செருப்புக்கடைக்குள் நுழைந்தது போல அல்லது கருவாட்டு வாசனை போலவும் அடித்துக்கொண்டிருந்தது. அப்புறம் அது பழகி விட்டதா, இல்லை அகன்று விட்டதா என்று தெரியவில்லை!
புதன், 8 மே, 2019
புதன் 190508 :: சிரித்து வாழவேண்டும்
சென்ற வாரக் கேள்வியாகிய பொன்னியின் செல்வன் கதையில் உங்களைப் பிரதிபலிக்கும் பாத்திரம் எது என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ள எல்லோருக்கும் நன்றி. ரொம்பப் பேருங்க சொல்ல நினைத்து, சொல்வதற்குத் தயங்கி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களோ என்றும் ஒரு சந்தேகம் இருக்கு.
இந்த வாரம் நாங்க ஒன்றும் கேட்கவில்லை.
செவ்வாய், 7 மே, 2019
திங்கள், 6 மே, 2019
திங்கக்கிழமை : இளநீர் பாயசம் - சாந்தி மாரியப்பன் ரெஸிப்பி
ஆரம்பித்திருக்கும் வெயில்காலத்திற்கேற்ற ஒரு அயிட்டத்தை அனுப்பியிருக்கிருக்கிறேன். திங்கற கிழமையில் மட்டுமல்ல.. எல்லாக் கிழமைகளிலும் சாப்பிடலாம்.
ஞாயிறு, 5 மே, 2019
சனி, 4 மே, 2019
வெள்ளி, 3 மே, 2019
வெள்ளி வீடியோ : இங்கு நேத்திருந்தது பூத்திருந்தது காட்டுக்குள் ஒரு நெருஞ்சி
புதிய சங்கமம். சாருஹாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த படம். சுஹாசினி, பிரபு, சந்திரசேகர் நடித்த திரைப்படம்.
வியாழன், 2 மே, 2019
புதன், 1 மே, 2019
புதன் 190501 : பொன்னியின் செல்வனில் உங்களைக் கண்டதுண்டா?
குறள் :
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
கைசெய்தூண் மாலை யவர்.
கையால் தொழில் செய்து, உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.
எல்லோருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள்!
எங்கள் சென்ற வாரக் கேள்வியாகிய,
உங்கள் வாழ்க்கையில் நீங்க கடந்து வந்த நாட்களில், ஏதோ ஒரு நாளை, திரும்ப கொண்டுவரலாம் என்றால், நீங்கள் திரும்பக் கொண்டு வர நினைக்கின்ற நாள் எது? ஏன்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)