இன்னாருக்கு இன்னார் என்று....
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
30.4.24
29.4.24
"திங்க"க்கிழமை : கூலா கறி - மனோ சாமிநாதன் ரெஸிப்பி
இதற்கு ஏன் இந்தப்பெயர் வந்ததென்று தெரியவில்லை. ஆனால் மிகவும் சுவையாக இருக்குமென்பதற்கு மட்டும் உத்தரவாதம் தர முடியும். யாரிடம் இந்தக் கறியை செய்யக் கற்றுக்கொண்டேன் என்பதும் நினைவில்லை. ஆனால் 40 வருடங்களுக்கு மேல் சாம்பாருக்கும் ரசம் சாதத்துக்கும் குருமாவிற்கும் இதை பக்கத்துணையாக செய்து வருகிறேன். நெய் சாதத்துக்கும் இது பக்கத்துணையாக மிகவும் சுவையாக இருக்கும். காய்கறிகள் அறவே இல்லாமல் இருக்கும் சமயத்தில் இது மிகவும் பயன்படும்.
28.4.24
27.4.24
26.4.24
வெள்ளி வீடியோ : கண்ணசைவில் மின்னல் விழ புன்னகையில் பூக்கள் விழ கையசைவில் வானம் விழ பெண்ணசைவில் நானும் விழவே காதல் வந்ததே
மதுரையில் இந்த வருடம் சித்திரைத் தேரோடி முடிந்து விட்டது. அதை மறுபடி காட்சிப்படுத்தலாமே...
25.4.24
24.4.24
23.4.24
22.4.24
திங்கக்கிழமை : தஞ்சாவூர் மாங்காய் சாம்பார் - துரை செல்வராஜூ ரெஸிப்பி
தஞ்சாவூர் மாங்காய் சாம்பார்
21.4.24
20.4.24
பாட்டியும் பேரனும் பின்னே மசாலாவும் மற்றும் நான் படிச்ச கதை
சூரத் :குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாவேஷ் பண்டாரி, தன் 200 கோடி ரூபாய் சொத்துக்களை தானாமாக வழங்கிய நிலையில், அவரும், அவரது மனைவியும் சமண துறவியராக துறவறம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
19.4.24
வெள்ளி வீடியோ : துணை கொள்ள அவனின்றி தனியாக நடிக்கும் துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம்
இன்றைய தனிப்பாடல் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், பி. சுசீலா குரலில் ஒலிக்கிறது. அந்தக் காலத்துக்குச் சென்று அதிகாலையில் ரடியோ ஆன் செய்ததுபோல நினைத்துக் கொள்ளுங்கள்!
18.4.24
மனக்குரல்
ஒருமுறை புத்தகக் கண்காட்சி சென்றபோது ஆடியோ புக் என்று பார்த்து கவரப்பட்டேன். நல்லவேளை, விசாரித்தேனே தவிர எதுவும் வாங்கவில்லை.
17.4.24
16.4.24
15.4.24
14.4.24
13.4.24
12.4.24
வெள்ளி வீடியோ : பொன்னில் ஊசி கண்ணில் காயம் செய்தது.... யாரை நோவது...
1969 டிஸம்பரில் வெளியிடப்பட்ட 'பாடுவது நானல்ல' பாடல் இன்று தனிப்பாடலாக மிளிர்கிறது.
11.4.24
10.4.24
9.4.24
8.4.24
"திங்க"க்கிழமை : வாழைப்பூ போண்டா - மனோ சாமிநாதன் ரெஸிப்பி
சில மாதங்களுக்கு முன் 105 வயதாகும் என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வாழைப்பூ வடை செய்து கொடுத்தேன்.
அதை சுவைத்தவாறே, ‘ நீ வாழைப்பூ போண்டா செய்திருக்கிறாயா?’ என்று கேட்டார்.
7.4.24
6.4.24
5.4.24
வெள்ளி வீடியோ : வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி வா வா பொன் மயிலே பொன் மயிலே
இன்றைய தனிப்பாடல் மேனி ஒரு செம்பவளம்... டிசம்பர் 1958 ல் வெளியானது. TMS குரலில் பாடல். அருள்மணி எழுதிய பாடல்.
4.4.24
சஞ்சலத் தாயும், சலித்த மகனும்
மகாபாரதம் சம்பந்தப்பட்ட கதைகள் என்றாலே எனக்கு ஒரு தனி ஆர்வம் உண்டு. உடனே படித்து விடுவேன், அல்லது வாங்கி விடுவேன்.