நாம அடிச்சா, அது மொட்டை,
அதுவா விழுந்தா? அது சொட்டை!'Dye' னா மண்டையில போடுறது,
'Die' னா மண்டைய போடுறது!
யானை மேல நம்ம உக்காந்தா நமக்கு சவாரி!
யானை நம்ம மேல உக்காந்தா நமக்கு ஒப்பாரி!
யானை நம்ம மேல உக்காந்தா நமக்கு ஒப்பாரி!
தண்ணி யில கப்பல் போனா நமக்கு ஜாலி;
கப்பல் உள்ள தண்ணி போனா நாம காலி!
ஒடம்புல எத்தனை செல் இருந்தாலும் அதுல 'simcard' போட முடியாது .
காலண்டர்ல நாம என்ன தேதி கிழிச்சோம்கறது முக்கியம் இல்ல, கிழிச்ச
தேதியில நாம என்னத்த கிழிச்சோம்கறது தான் முக்கியம்.
காக்கா, கா ..கா ன்னு கத்தறதால அதை காகா -ன்னு கூப்பிடறோம் .. ஆனா

மாடு, மா .. மா ன்னு கத்தறதால அதை மாமா -ன்னு கூப்பிடமுடியுமா?
ஓட்டப் பந்தயத்துல காலு எவ்வளவு வேகமா ஓடினாலும்
பரிசு கைக்குத்தான் கிடைக்கும்!!
பல்லு வலின்னா பல்ல புடுங்கலாம் ஆனா
கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்கமுடியுமா?. :)
உலகம் தெரியாம வளர்றவர் வெகுளி
கிரிக்கெட் தெரியாம விளையாடறவர் ..... (எடிடெட்)
சோடவ கூலர்ல வச்சா கூலிங் சோடா ஆகும், அதுக்காக,
சோடாவ வாஷிங் மெஷின்ல வெச்சா வாஷிங் சோடா ஆகுமா?
கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வரும் ... ஆனா
கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம் வரும்!
சௌத் இந்தியா-ல நார்த்தங்காய் கிடைக்கும்; ஆனா
நார்த் இந்தியா -ல சௌத்தங்காய் கிடைக்குமா?

பாண்ட போட்டு முட்டிப்போட முடியும், ஆனா
முட்டிபோட்டு பாண்ட் போட முடியுமா ?
தண்ணீரை தண்ணின்னு சொல்லலாம், ஆனா
பன்னீரை பன்னின்னு சொல்ல முடியுமா?
முட்டிபோட்டு பாண்ட் போட முடியுமா ?
தண்ணீரை தண்ணின்னு சொல்லலாம், ஆனா
பன்னீரை பன்னின்னு சொல்ல முடியுமா?
ரசிகர் சொல்வது:
AI + AIO = ?
இது எப்புடி இருக்கு?
Why blood? Same blood!!!
இப்படித் தானே இருக்கும் எனக்கும், இத நான் படிக்கும்போது !!!
இது எப்புடி இருக்கு?
Why blood? Same blood!!!
இப்படித் தானே இருக்கும் எனக்கும், இத நான் படிக்கும்போது !!!
VENKAT SUBRAMANIAM :: SAPREV:: UK