கேரளாவில் கொல்லம் அருகில் உள்ள சாஸ்தாம்கோட்டை
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சனி, 30 ஏப்ரல், 2022
வெள்ளி, 29 ஏப்ரல், 2022
வெள்ளி வீடியோ : நில்லாத காற்று சொல்லாது தோழி நீயாக உந்தன் காதல் சொல்வாயா
எம் எஸ் வியின் இசையில் உருவான கிருஷ்ணகானம் ஆல்பம் ரொம்பப் பிரபலம். அதில் வெவ்வேறு பாடகர்கள் பாடியிருக்கும் எல்லாப் பாடல்களும் ரொம்பப் பிரபலம், இனிமை. இந்த ஆல்பத்தின் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதி இருக்கிறார்.
வியாழன், 28 ஏப்ரல், 2022
பழைய சோறு போதும்; சர்ஜரி தேவை இல்லை..
கோவிலுக்குச் சென்று நாளாச்சு என்று தோன்றியது. இந்த சனிக்கிழமை ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று தோன்றி விட்டது. பாஸோடு கலந்தாலோசித்தபோது இதுவரை சென்ற கோவில் எதுவும் இல்லாமல் புதிதாக ஒரு கோவில் சென்றால் தேவலாம் போல இருந்தது.
புதன், 27 ஏப்ரல், 2022
செவ்வாய், 26 ஏப்ரல், 2022
சிறுகதை - மொழிபெயர்ப்பு - தலகளத்தூர் பட்டதிரி - 3 - ஜெயக்குமார் சந்திரசேகரன்
கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
திங்கள், 25 ஏப்ரல், 2022
ஞாயிறு, 24 ஏப்ரல், 2022
சனி, 23 ஏப்ரல், 2022
வெள்ளி, 22 ஏப்ரல், 2022
வெள்ளி வீடியோ : பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன
அப்போதெல்லாம் காலை எழுந்த உடன் பல்விளக்கும் முன்னரே ரேடியோ ஆன் செய்து விடுவது வழக்கம். காலை ஐந்தரை மணிக்கு மங்கள இசை. பின்னர் அருளாசி. அப்புறம் என்னவோ... ஆறு மணிக்கு பக்தி மாலை தொடங்கும். அதில் வழக்கமாக சில பாடல்களும் அணிவகுப்பதுண்டு. திடீரென புதிய பாடல் அறிமுகமாவதும் உண்டு.
வியாழன், 21 ஏப்ரல், 2022
புதன், 20 ஏப்ரல், 2022
செவ்வாய், 19 ஏப்ரல், 2022
சிறுகதை - மொழிபெயர்ப்பு - தலைகுளத்தூர் பட்டதிரி-2 - ஜெயக்குமார் சந்திரசேகரன்
கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
திங்கள், 18 ஏப்ரல், 2022
"திங்க"க்கிழமை : இந்திய வகாஷி - அபயா அருணா ரெஸிப்பி
இந்திய வகாஷி
அபயா அருணா
-------------------------------------------------
ஞாயிறு, 17 ஏப்ரல், 2022
சனி, 16 ஏப்ரல், 2022
வெள்ளி, 15 ஏப்ரல், 2022
வியாழன், 14 ஏப்ரல், 2022
புதன், 13 ஏப்ரல், 2022
செவ்வாய், 12 ஏப்ரல், 2022
சிறுகதை : மொழிபெயர்ப்பு - தலைகுளத்தூர் பட்டதிரி - ஜெயக்குமார் சந்திரசேகரன்
கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
மலையாளக் கதைத் தொகுப்பு
ஐதீக மாலையில் இருந்து ஒரு கதை
ஜெயக்குமார் சந்திரசேகரன்
திங்கள், 11 ஏப்ரல், 2022
"திங்க"க்கிழமை : எலுமிச்சை ஊறுகாயும் இஞ்சி மொரப்பாவும் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி
சாதா எலுமிச்சை ஊறுகாய்/ உப்பு எலுமிச்சங்காய்.
ஞாயிறு, 10 ஏப்ரல், 2022
சனி, 9 ஏப்ரல், 2022
வெள்ளி, 8 ஏப்ரல், 2022
வெள்ளி வீடியோ : காம குரோதத்தைக் கட்டுப்படுத்தியே பூமியில் வாழ்பவன் பாக்கியவான்...
ராமநவமி. ஸ்ரீராமநவமி.. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ராமநவமி.
வியாழன், 7 ஏப்ரல், 2022
புதன், 6 ஏப்ரல், 2022
செவ்வாய், 5 ஏப்ரல், 2022
திங்கள், 4 ஏப்ரல், 2022
ஞாயிறு, 3 ஏப்ரல், 2022
சனி, 2 ஏப்ரல், 2022
Positive & நான் படிச்ச புத்தகம்
மத்திய அரசுப் பணியை உதறிவிட்டு, பிறருக்கு வேலை வாங்கித் தருவதையே வேலையாக்கிக் கொண்ட சமூக சேவகருக்கு பாராட்டுகள் குவிகின்றன. புதுச்சேரியைச் சேர்ந்தவர், இ.பா.வீரராகவன்; தன்னால் முடிந்தளவு பலருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதை சமூக சேவையாக செய்து வந்தார். 2019 வரை 3,345 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தார். இதையடுத்து, தனியார் 'டிவி'யில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், நடிகர் விஜய் சேதுபதியால் பாராட்டப்பட்டார்.தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாகவே வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.