ஞாயிறு, 29 ஜூலை, 2012

ஞாயிறு 160


10 கருத்துகள்:

  1. அவரவர் வேலையில் அவரவர் மும்முரமாக..
    நாரைகளும் மாடுகளும்
    மாடுகள் மேல் வீற்றிருக்கும்
    இரண்டு காக்கைகளும்..

    நல்ல படம்.

    பதிலளிநீக்கு
  2. மான்களோன்னு நினைச்சேன், மாடுகள்!! :-))))
    (வழக்கமா இந்த மாதிரி சீன்களில் மான்களைத்தான் படம்பிடிப்பாங்க... அந்தப் பாதிப்பு!!)

    பதிலளிநீக்கு
  3. Nice photo, of course

    Seems that it was posted lately than other sundays

    பதிலளிநீக்கு
  4. ராமலட்சுமி மேடம் கமன்ட் பார்த்து பட விளக்கம் அறிந்தேன். நன்றி ஸ்ரீராம் நன்றி ராமலட்சுமி மேடம்

    பதிலளிநீக்கு
  5. முகம் திருத்தா இயற்கை அழகுக்கு ஈடு எதுவுமேயில்லை !

    பதிலளிநீக்கு
  6. எங்கள் ப்ளாக்30 ஜூலை, 2012 அன்று 5:36 AM

    நன்றி ராமலக்ஷ்மி

    நன்றி ஹுஸைனம்மா

    நன்றி மாதவன் வழக்கமாக இந்தப் படப் பதிவின் அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் 'தீமு'க்குத் தக்கபடி படங்கள் சேர்த்து வெளியிடுவது வழக்கம். சேமிப்பிலும் ஷெடியூல் செய்திருந்ததும் ஏதோ தவறால் வெளியாகவில்லை. சேமிப்பிலும் காணாமல் போய் விட்டது. எனவே இந்தப் படப் பகிர்வு தாமதமாக!

    நன்றி மோகன்குமார்

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  7. நல்ல படம்...
    "தானுண்டு தன் வேலை உண்டு" என்பதை நமக்கு உணர்த்துகின்றவோ...
    நன்றி.

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    பதிலளிநீக்கு
  8. மாடுன்ண்டு,புறா உண்டு
    கண்ணன் கீதமும் பின்னிசையில் உண்டு. கண்ணன் வரக் காணேனே!!!

    பதிலளிநீக்கு
  9. ஆஹா, பண்ணை வீடு வாங்கிட்டீங்களா, அந்த ஒரு கோடி கிடைச்சுடுத்தா என்ன? :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!