1) மதுரையில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை ஜெயிக்க வைக்கும் தாசில்தார் பாலாஜி
2) வெறும் ஐந்தாக குறைந்து மூடப்படும் நிலைக்குச் சென்ற
நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை தனியார் பள்ளி மாணவ மாணவியரும் தேடி வந்து சேரும்படி செய்தபள்ளித் தலைமை ஆசிரியை விஜயலலிதாவின் அர்ப்பணிப்பு.
3) "இவற்றை" எல்லாம் தலைமை ஏற்று நடத்துகிறார் கார்த்திக் (26).
4) பெண்களுக்கு வேலை வாய்ப்பாகவும் ஆச்சு. இரவில் மற்றும் கூட்டத்தில் வீடு திரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் ஆச்சு! ஷைலஜா
5) இவரைப் பற்றி ஏற்கெனவே சொன்ன நினைவு மங்கலாக.. ஆனால் மறுபடி சொல்வதிலும் தவறில்லை. !35
ஆண்டு காலம் நூலகராகஅரசு பணியாற்றி தன் சம்பளம் முழுதும்அநாதை
குழந்தைகளுக்கு வழங்கி விட்டு தன் தேவைகளுக்காக மாலை நேரங்களில்ஒரு உணவு
விடுதியில் பணியாற்றிய மாபெரும் மனித நேயர் திரு கல்யாண சுந்தரம். அரசு
ஒய்வு ஊதியமாக கிடைத்த பத்து லட்சம் ரூபாவையும் ஏழைகளுக்கு வழங்கிய மாமனிதன்.
6) இரண்டாம் எண் செய்தியைப் போலவே இந்தச் செய்தியும். வல்லம்பகாடு கிராம மக்கள்
7) ‘நோட் புக் தாத்தா’. "...... இப்போது, கல்லிடைக்குறிச்சி யில் என்னிடம் நோட்டுப் புத்தகம், பேனா,
பென்சில் வாங்கிப் படிக்காத பிள்ளைகள் இருக்கவே இருக்காது. அந்த அளவுக்கு
கடந்த 14 ஆண்டுகளில் கல்விச் சேவை செய்ய இறைவன் எனக்கு வாய்ப்பு
அளித்திருக்கிறான். நான் பிரம்மச்சாரியாக இருப்பதால் எனக்கான தேவைகள்
குறைவு. அதனால், இன்றைய வருமானத்தை மறுநாளே பள்ளிக் குழந்தைகளுக்காக
செலவழித்து விடுவேன்........"
8) நாளைய இந்தியாவின் நம்பிக்கை ஊற்றுகள்
9) துரைச்சாமிபுரம் ஊராட் சித் தலைவர் செல்லபாண்டியன்.
10) முன்னுதாரணம்.
11) "ஊர்க்காரங்க தவிச்சுப் போய் நின்னது, மனசுக்குகஷ்டமா இருந்தது". 80 வயது பாட்டி ரத்னாபாய்.
12) தன்னை தினமும் கேலி கிண்டல் செய்த இளைஞனை தைரியமாக துரத்தி சென்று பிடித்து முழங்கால் போட வைத்து உதைத்த வீணா ஆஷியா.
13) படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க 15 ஆண்டுகளாக புத்தகங்களை இலவசமாக விநியோகிக்கும் பேராசிரியர் சம்பத்குமார்.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
அருமையான பக்கங்களை அறிமுகம் செய்துள்ளீர்கள் சென்று வருகிறேன். பகிர்வுக்கு
வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாலம் கல்யாண சுந்தரம் அவர்களை கல்லூரி ஆண்டுவிழாவில் அழைத்து சிறப்பித்தார்கள்..
பதிலளிநீக்குhttp://jaghamani.blogspot.com/2014/08/blog-post_11.html
பதிலளிநீக்குஅனைத்தும் அருமையான செய்தித்
தொகுப்பு! நன்றி! நண்பரே!
ஒருசில அறிந்தவை! சில அறியாதவை! நம்பிக்கையூட்டும் செய்திகளுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபாலம் ஐயாவை நேரில் சந்தித்ததுண்டு. மனித நேயமிக்க மனிதர்!
பதிலளிநீக்குதாசில்தார் பாலாஜி ---ஆச்சரியம்....
தலைமை ஆசிரியை விஜய லலிதா, தலமை ஆசிரியர் ராமு...அளர்பற்கரிய சேவை.
கார்த்திக், மற்றும் அறிவியல் கண்காட்சிகளில் கலக்கும் மாணவிகள் நாளைய பாரதத்தின் கண்மணிகள்
கால் டாக்சி, சூப்பர் ப்ரூஸ்லி பெண் வீணா ஆஷியா எட்செட்ரா...மற்றவர்கள் எல்லாமே மிகவும் நம்பிக்கை ஊட்டும் நல்ல பாசிட்டிவ் செய்திகள்.
அய்யா கல்யாண சுந்தரம் அவர்களின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது !
பதிலளிநீக்கு