ஞாயிறு, 25 மார்ச், 2012

ஞாயிறு - 142


11 கருத்துகள்:

  1. எல்லா சிலைகளுமே ரொம்ப லட்சணமா அழகா இருக்கு. Especially மயில் கழுத்து கலர் உடையில் இருக்கும் அந்த பெண் சிலையின் முகமும், வடிவமும் கொள்ளை அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. காவல் தெய்வங்கள்.

    சுற்றி இருக்கும் சிலைகள் எல்லாமே அழகு.

    பதிலளிநீக்கு
  3. அட??? நம்ம கறுப்பு! கொஞ்ச நாளா எங்கே போனாலும் இவரைப் பார்க்கிறேன். இன்னொரு குழுமத்தில் அஷ்வின் ஜி குமாயூன் காவல் தெய்வமான கோலு தேவதாவைக் கிட்டத்தட்ட இப்படியே அலங்கரிக்கப்பட்ட படம் பகிர்ந்தார். எங்க ஊர்க் கறுப்பும் இப்படித் தான் காட்சி அளிப்பார். சாதாரணமாக படாளம்மன், மாரியம்மனின் பரிவாரங்களோடு காட்சி அளிக்கும் இவர் இங்கே தனி தர்பாரில் இருக்கார் போல.

    பதிலளிநீக்கு
  4. ஒரு சின்ன இடத்துக்குள் இவ்வளவு பேருக்கு அடைக்கலமா?!!

    பதிலளிநீக்கு
  5. இங்க என்ன நடக்குதுன்னும் சொல்லியிருகலாம்.ஒரு ஆள் மட்டும் கத்தியோட இப்பிடிக் கோவமா உறுமுறார் !

    பதிலளிநீக்கு
  6. மதுரை வீரனின்
    வீரத்துக்கு
    அழகு அடிமையான கதை .
    அழகு..........

    பதிலளிநீக்கு
  7. அட, ஆமா இல்லை? மதுரை வீரன் தான். பொம்மி, வெள்ளையம்மா கூட இருக்காப்போல! மாறுகால், மாறுகை வாங்கறாங்களா??

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!