2) செய்யும் வேலையை அர்ப்பணிப்புடன் செய்வது என்றால் என்ன? தன் பணியை தன் பாணியில் அசத்தும் பெரம்பலூர் ஆட்சியர் தரேஷ் அகமது.
3) மண்ணைக் காக்க மரம் வளர்க்கும் செயலை ஊக்குவிக்கும் மாமுண்டியாப் பிள்ளை.
4) திருநங்கைகள் மின் தொடர் வண்டிகளிலும் வெளியூர் செல்லும் ரயில்களிலும் வந்து பிச்சை என்ற பெயரில் செய்யும் தொல்லைகள் குறித்து சமீபத்தில் தினமணியில் ஒரு கட்டுரை வந்திருந்தது. இங்கு வாழ்வைத் துணிச்சலுடன் பாஸிட்டிவாக எதிர்கொள்ளும், கார்மெண்ட் தொழிலில் கலக்கும், சில திருநங்கைகள் பற்றிப் படிக்கலாம்.
நல்ல செய்திகளுக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்லசெய்திகள் மகிழ்வளிக்கின்றன்..!
பதிலளிநீக்குஅருமையான செய்திகள்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
நன்றி.
அருமையான செய்திகள்...
பதிலளிநீக்குநன்றி...
நமபிக்கையூட்டிப்போகும்
பதிலளிநீக்குநல்ல செய்திகள்
பகிர்வுக்கு மிக்க நன்றி
மிகவும் அருமையான பகிர்வுகள், நிச்சயம் அனைத்தும் தொகுக்க சிரமப்பட்டு இருப்பீர்கள், தங்கள் தளத்தை என் விருப்பத் தளப் பட்டியலில் இணைத்துக் கொண்டேன். நன்றிகள்!
பதிலளிநீக்குஇந்தியாவில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. அதைத் தவறாமல் வெளியிட்டு நம்பிக்கை வளர்க்கும் உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குசிறப்பான செய்திகள்! தொகுத்து தந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு/என்னுடைய இலக்கு ஒரு மதிக்கத்தக்க மாணவச் சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான்/
அசத்துகிறார் ஆட்சியர்.
மனதினை வருடிச்செல்லும் அருமை செய்திகள்.நன்றி.
பதிலளிநீக்குyour blog is very informative to know about the local news. Keep going.
பதிலளிநீக்குசெய்திகள் அருமை...
பதிலளிநீக்குநல்ல செய்திகள் மனதுக்கு இதமாய் இருக்கிறது.இன்னும் மனிதம் வாழ்வதை சொல்கிறது.தொடரட்டும் இதுபோன்ற தங்களின் பணி.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு++++
பதிலளிநீக்குஒரு வாரத்திற்குத் தாங்கும்!! :-))