நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
புதன், 6 செப்டம்பர், 2017
புதன் புதி 170906
நன்றி : குரோம்பேட்டை குறும்பன்.
ஒன்று மலைச் சாரலில் மூன்றைக் கண்டேன். அருகே சென்று பார்க்க மலை இறங்கிச் சென்றால் ..... அது இரண்டில் ஏறி, நான்கு (கீழேயிருந்து மேலே ) பக்கம் போயிடுச்சு.
(ஒன்று) குடகு மலைச் சாரலில் (மூன்றைக்)குரங்கு(கைக்) கண்டேன். அருகே சென்று பார்க்க மலை இறங்கிச் சென்றால் ..... அது (இரண்டில்)படகு(கில்) ஏறி, (நான்கு) (கீழேயிருந்து மேலே ) தெற்கு (ஏனிருக்கக் கூடாது?) பக்கம் போயிடுச்சு.
த ம போட்டாச்சு. குரங்கைப் பற்றி அப்புறம் யோசிக்கிறேன். முதுகைப் பற்றியும் அப்புறம் யோசிக்கிறேன்.
பதிலளிநீக்குகுடகு, குரங்கு, மலைக் குன்று.
பதிலளிநீக்கு1 குடகு
பதிலளிநீக்கு2
3 குரங்கு
4 மேற்கு
குரங்கு! இந்த வாரம் என்ன யாரும் பொறுப்பேத்துக்கலையா? கேஜிஜியே போட்டிருக்காரே?
பதிலளிநீக்குகுடகு மலைச்சாரலி்ல் மூன்று குரங்குகள் கண்டேன். அருகில் சென்று பார்த்தால்
பதிலளிநீக்குதலைப்பில் ஓரெழுத்து விடுபட்டிருக்கிறது என்று சொல்லவேண்டியதும் புதிரில் அடங்குமா?
பதிலளிநீக்குசீக்கிரம் விடை சொல்லுங்கள் அய்யா.
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்
குடகு, குரங்கு, குன்று, மேற்கு.
பதிலளிநீக்குஓட்டு மட்டும் போட்டு மீ எஸ்கேப்
பதிலளிநீக்குஓட்டு மட்டும் போட்டு மீ எஸ்கேப்
பதிலளிநீக்கு(ஒன்று) குடகு மலைச் சாரலில் (மூன்றைக்)குரங்கு(கைக்) கண்டேன். அருகே சென்று பார்க்க மலை இறங்கிச் சென்றால் ..... அது (இரண்டில்)படகு(கில்) ஏறி, (நான்கு) (கீழேயிருந்து மேலே ) தெற்கு (ஏனிருக்கக் கூடாது?) பக்கம் போயிடுச்சு.
பதிலளிநீக்குபுதிர்னு பெரிசா இல்லாமல், தாயக்கட்டம் மாதிரி ஒண்ணைப் போட்டு, ஒரே நாளில் "அதிக வாசகர்கள் படித்தது" என்று எப்படி வந்தது? ஆச்சர்யம்தான்
பதிலளிநீக்குநெல்லை படித்தது இல்லை....ஆன்லைன் தாயக்கட்டம் விளையாடிருப்பங்களோ.....ஹாஹாஹா
நீக்குபுதி...ர் காணலை...இதுதான் எனக்குத் தெரிஞ்சுது....கு கு கு எல்லாம் கௌதம் அண்ணாவுக்கே வெளிச்சம். ஹிஹிஹி
கீதா
த ம 10
பதிலளிநீக்கு