ஞாயிறு படம் 191 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு படம் 191 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.3.13

ஞாயிறு 191: நிறுத்த முடியாத....

களைப்படைந்து போனாலும்
நிறுத்த முடியாது
சிறகசைப்பை.
இளைப்பாற முடியாமல்
இடைவிடாப் பயணம்.