நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
:(((
தெரியலைங்க...
எங்...கள் வாழ்....க இதைத்தான் திரும்பத் திரும்ப சொல்வதாகத் தோன்றுகிறது.
ஓ...புதுசா குயிலக்காவும் எங்கள் புளொக்கோடு இணைஞ்சிருக்காங்களா.வாங்கோ வாங்கோ.இனி உங்கட பாட்டுத்தான் இங்க.வந்திட்டே..ன்.வ...ந்தி...ட்டே...ன்.ன்னு சொல்றா குயிலக்கா.
எனக்கு புரிஞ்சிடுச்சு... இனிமே யாரும் உங்க பாடலை ரெக்கார்ட் பண்ணி எங்கள் பிளாக்குக்கு அனுப்பாதீங்க...சகிக்கலைன்னு குயில் பட்சி சொல்லுது....:))உண்மையிலேயே இனிமையான குரல் இதுதான்னு பாடிக் காண்பிக்குது
romba nalachchi kuyil kural keattu. :)
எங்களுக்கு வாழ்த்து சொல்லும் குயிலுக்கு நன்றி....
mm cool
ஆஹா.. நானும் ஏதோ படைப்பாற்றல் கற்பனாசக்தின்னு இதுவும் இருக்கும்னு நினைச்சு, ரொம்ப ஆர்வமா கேட்டா.. நிசமாவே குயிலு தானா! :)
விசிலடிச்சு பெண்கள டாவடிக்கராரோ ?
இது குயிலா? இல்ல குயில் மாதிரி யாரோ மிமிக்ரி பண்ற மாதிரியும் தோணுது... என்ன சொல்லுதுன்னா? "நா இல்ல நா இல்ல... உட்டு...டு...உட்டு...டு..." னு... கரெக்ட்ஆ?
GREAT BLOG MY FRIEND :) VISIT MY BLOG AND FOLLOW ME >> http://artmusicblog.blogspot.com/
HI FRIEND :)VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/
எனக்கென்னவோ "சாயிராம் கிரேட் சாயிராம் கிரேட்" என்று சொல்லற மாதிரி இருக்கு.உங்களுக்கெல்லாம் அப்படி கேட்கவில்லை என்றால், என்டு (ENT) specialist கிட்டே போய் காட்டுங்க.
// சாய்ராம் கோபாலன் said...எனக்கென்னவோ "சாயிராம் கிரேட் சாயிராம் கிரேட்" என்று சொல்லற மாதிரி இருக்கு.உங்களுக்கெல்லாம் அப்படி கேட்கவில்லை என்றால், என்டு (ENT) specialist கிட்டே போய் காட்டுங்க.//ENT specialist கிட்டே போய் காட்டுங்க .... குயிலையா?
//குரோம்பேட்டைக் குறும்பன் said...ENT specialist கிட்டே போய் காட்டுங்க .... குயிலையா? //திருநெல்வேலிக்கே அல்வா ?
காலையில் குயில்.நான் எழுந்தாச்சு நீ எங்க போயிட்டன்னு துணையைக் கூப்பிடறது. அடுத்தமரத்துக்குப் போயிருக்கும் பெண் குயில் சர்க்கரை வாங்கிண்டு வரேன்னு சொல்கிறது.நீ இருக்கும்போது சர்க்கரை எதற்குநீ திரும்ப வான்னு ஆண்குயில் சொல்கிறது:)
வல்லிசிம்ஹன் - நன்று சொன்னீர்கள். சுவையான, இனிப்பான கற்பனை.வித்தியாசமானதும் கூட.
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
:(((
பதிலளிநீக்குதெரியலைங்க...
பதிலளிநீக்குஎங்...கள் வாழ்....க
பதிலளிநீக்குஇதைத்தான் திரும்பத் திரும்ப சொல்வதாகத் தோன்றுகிறது.
ஓ...புதுசா குயிலக்காவும் எங்கள் புளொக்கோடு இணைஞ்சிருக்காங்களா.
பதிலளிநீக்குவாங்கோ வாங்கோ.இனி உங்கட பாட்டுத்தான் இங்க.
வந்திட்டே..ன்.வ...ந்தி...ட்டே...ன்.ன்னு சொல்றா குயிலக்கா.
எனக்கு புரிஞ்சிடுச்சு...
பதிலளிநீக்குஇனிமே யாரும் உங்க பாடலை ரெக்கார்ட் பண்ணி எங்கள் பிளாக்குக்கு அனுப்பாதீங்க...சகிக்கலைன்னு குயில்
பட்சி சொல்லுது....:))
உண்மையிலேயே இனிமையான குரல் இதுதான்னு பாடிக் காண்பிக்குது
romba nalachchi kuyil kural keattu. :)
பதிலளிநீக்குஎங்களுக்கு வாழ்த்து சொல்லும் குயிலுக்கு நன்றி....
பதிலளிநீக்குmm cool
பதிலளிநீக்குஆஹா.. நானும் ஏதோ படைப்பாற்றல் கற்பனாசக்தின்னு இதுவும் இருக்கும்னு நினைச்சு, ரொம்ப ஆர்வமா கேட்டா.. நிசமாவே குயிலு தானா! :)
பதிலளிநீக்குவிசிலடிச்சு பெண்கள டாவடிக்கராரோ ?
பதிலளிநீக்குஇது குயிலா? இல்ல குயில் மாதிரி யாரோ மிமிக்ரி பண்ற மாதிரியும் தோணுது...
பதிலளிநீக்குஎன்ன சொல்லுதுன்னா? "நா இல்ல நா இல்ல... உட்டு...டு...உட்டு...டு..." னு... கரெக்ட்ஆ?
GREAT BLOG MY FRIEND :) VISIT MY BLOG AND FOLLOW ME >> http://artmusicblog.blogspot.com/
பதிலளிநீக்குHI FRIEND :)
பதிலளிநீக்குVISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/
எனக்கென்னவோ "சாயிராம் கிரேட் சாயிராம் கிரேட்" என்று சொல்லற மாதிரி இருக்கு.
பதிலளிநீக்குஉங்களுக்கெல்லாம் அப்படி கேட்கவில்லை என்றால், என்டு (ENT) specialist கிட்டே போய் காட்டுங்க.
// சாய்ராம் கோபாலன் said...
பதிலளிநீக்குஎனக்கென்னவோ "சாயிராம் கிரேட் சாயிராம் கிரேட்" என்று சொல்லற மாதிரி இருக்கு.
உங்களுக்கெல்லாம் அப்படி கேட்கவில்லை என்றால், என்டு (ENT) specialist கிட்டே போய் காட்டுங்க.//
ENT specialist கிட்டே போய் காட்டுங்க .... குயிலையா?
//குரோம்பேட்டைக் குறும்பன் said...
பதிலளிநீக்குENT specialist கிட்டே போய் காட்டுங்க .... குயிலையா? //
திருநெல்வேலிக்கே அல்வா ?
காலையில் குயில்.
பதிலளிநீக்குநான் எழுந்தாச்சு
நீ எங்க போயிட்டன்னு துணையைக் கூப்பிடறது.
அடுத்தமரத்துக்குப் போயிருக்கும் பெண் குயில் சர்க்கரை வாங்கிண்டு வரேன்னு சொல்கிறது.
நீ இருக்கும்போது சர்க்கரை எதற்கு
நீ திரும்ப வான்னு ஆண்குயில் சொல்கிறது:)
வல்லிசிம்ஹன் - நன்று சொன்னீர்கள். சுவையான, இனிப்பான கற்பனை.
பதிலளிநீக்குவித்தியாசமானதும் கூட.