This is a dangerous task. The weight of the towed auto will act behind the rear wheels of the towing auto. This will tend to lift the front (steerable) wheel of the towing auto, off the ground. When this arrangement climbs a gradient, the towing auto is likely to lose control and steering control of the towing auto is very difficult. This will result in road accident.
ஓஹோ, இதுதான் ஷேர் ஆட்டோவா?
பதிலளிநீக்குஉங்கள் RSS Feeds முகவரியை சரிபார்க்கவும் ஏதோவொரு தளத்தின் பதிவுகள் தான் ரீடரிலும் ப்ளாக்கரிலும் வருகிறது.எளிதாக நீக்கிவிடுங்கள்
பதிலளிநீக்குஇது தான் "ஷேர்" ஆட்டோ.
பதிலளிநீக்குஷேர் ந்த ஆட்டோ போல இருக்கு.
பதிலளிநீக்குபாவம் என்ன பிரச்சனையோ ரெண்டாவது ஆட்டோவுக்கு. சக்கரம் கொடுத்து சமயத்தில் உதவிய வள்ளலாய் ஓட்டுநர்.
பதிலளிநீக்குThis is a dangerous task. The weight of the towed auto will act behind the rear wheels of the towing auto. This will tend to lift the front (steerable) wheel of the towing auto, off the ground. When this arrangement climbs a gradient, the towing auto is likely to lose control and steering control of the towing auto is very difficult. This will result in road accident.
பதிலளிநீக்குஆட்டோ நண்பன் !
பதிலளிநீக்குஅடாடா.. இப்படியும் டொ பண்ணலாமா ?
பதிலளிநீக்குஅது சரி அப்படி என்ன பண்ணீங்க.. உங்கள் போஸ்டுல Last 18 போஸ்டு சடார்னு ஒரே சமயத்துல டஷ்போர்டுல வருது..
10:20 AM, 21st Nov. 2011
சென்னையில இதெல்லாம் சகஜமப்பா..:)
பதிலளிநீக்குமாதவன். டாஷ் போர்டை சீரமைக்க வழி சொல்லிக் கொடுத்தவர், நண்பர் நீச்சல்காரன். அவருக்கு எங்கள் நன்றி.
பதிலளிநீக்குநட்பு
பதிலளிநீக்கு"தொடர்" ஆட்டோ...???
பதிலளிநீக்குசில ஆட்டோக்காரங்க ரோட்டுல போடுற ஆட்டம்தான் சகிக்க முடியறதில்ல!
பதிலளிநீக்கு// shanmugavel said...
பதிலளிநீக்குசில ஆட்டோக்காரங்க ரோட்டுல போடுற ஆட்டம்தான் சகிக்க முடியறதில்ல!//
அஜுக்கு'ன்னா அஜுக்குதான்; குமுக்கு'ன்னா குமுக்குதான் ...
அதையா சொல்றீங்க?