சனி, 11 ஜனவரி, 2014

பாஸிட்டிவ் செய்திகள்


2) சிறு வயதில் தந்தை கடனை அடைத்த மகன். திருச்சி காந்தி மார்க்கெட் கௌதம்ராஜ்.
 



3) 15 வயது அங்கட் தர்யானி(Angad Daryani ) பள்ளியை 9வது கிரேடோடு நிறுத்திக் கொண்டு செய்த காரியம்...! [முகநூல் பகிர்விலிருந்து]

14 கருத்துகள்:

  1. பாஸிட்டிவ் செய்திகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பெண்மணி !! இத்தனை சிருவயதில் மிகப் பெரிய
    சாதனைகள் !!
    மூவரும் போற்றுதற்குரியவர்கள் ..மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  3. பாஸிட்டிவ் செய்திகள் மூன்றும் முத்துக்கள்....
    அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
  4. பாசிட்டிவ் செய்தி மனசுக்கு இதமளித்தது சகோ!

    பதிலளிநீக்கு
  5. பதமஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களை ரயிலில் சந்தித்தும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் என்றும் மறக்க முடியாது. அவர்களைப்பற்றி ’பதமஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்’ என்று பகிர்ந்து இருக்கிறேன் ஒரு பதிவில்.
    அவர்களுக்கு வணக்கங்கள்.

    அப்பா.அம்மாவை நல்லபடியாக சந்தோஷ்மாய் வைத்துக் கொள்ள விரும்பும் கெளதம்ராஜ் வாழ்கவளமுடன்.

    அங்கட்தர்யானிக்கும் வாழ்த்துக்கள் அவர் சாதனைகள் தொடருட்டும்.

    உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  6. அனைத்தும் புத்தம்புதிய செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சாதிப்பதற்கு வயது தடையில்லை என்று இவ்வார பாஸிடிவ் செய்திகள் உணர்த்துகின்றன!!

    பதிலளிநீக்கு
  8. வயது முதிர்ந்த பெண்மணி, இருபது வயது வாலிபன், அதைவிட சிறிய வயதினர் என்று எல்லோராலும் எதையாவது சாதிக்க முடியும் என்று உங்கள் பாசிடிவ் செய்திகள் சொல்கிறது. பதினைந்தே வயதான வாலிபரின் TED Talk என்னை மிகவும் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  9. மூன்றுமே முத்தான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அருமையான செய்திகள்..... மூன்று பேரும் பாராட்டுக்குரியவர்கள்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!