கடந்த வாரத்தின் பாஸிட்டிவ் செய்திகள் 'எங்கள்' கண்ணில் பட்டவரை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடந்த வாரத்தின் பாஸிட்டிவ் செய்திகள் 'எங்கள்' கண்ணில் பட்டவரை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11.1.14

பாஸிட்டிவ் செய்திகள்


2) சிறு வயதில் தந்தை கடனை அடைத்த மகன். திருச்சி காந்தி மார்க்கெட் கௌதம்ராஜ்.
 



3) 15 வயது அங்கட் தர்யானி(Angad Daryani ) பள்ளியை 9வது கிரேடோடு நிறுத்திக் கொண்டு செய்த காரியம்...! [முகநூல் பகிர்விலிருந்து]

31.8.13

சென்றவார பாஸிட்டிவ் செய்திகள்..



1) ஈர நெஞ்சத்தின் இந்தவார நற்செயல்.
                                          


2) "வழியா இல்லை பூமியில்" - வசந்தி மேகநாதனின் சாதனைகள்.
                                             



3) மீண்டும் வழியா இல்லை பூமியில்தான்... இவை இரண்டுமே குங்குமம் தோழியில் வந்ததன் பகிர்வுதான். ஏரோப்ளேன் ஓட்டும் பெண்கள் இருக்கிறார்கள். பஸ், கார் ஓட்டும் பெண்கள் இருக்கிறார்கள். டிராக்டர் ஓட்டும் 3 பெண்களைப் பற்றி அறிய....
                                                   


4) 11 தினங்களில் சர்க்கரை அளவைக்  கட்டுப்படுத்திய லண்டன்காரர்.
                                            

                                            

5) அமெரிக்கத் தமிழ்ப் பத்திரிகை பாராட்டியிருக்கும் கோவை சமூக சேவகர் மகேந்திரன் அவர் தம் நேரத்தையும்  ஓ பொருளையும் செலவிட்டு சுமார் 100 பேருக்கு அனாதையாக திரிந்தவர்களை குடிம்பத்துடன் சேர்த்து வைப்பது, விபத்தில் அடி பட்டவரை மருத்துவ மனையில் சேர்த்து உற்றார் உறவினருக்கு செய்தி தெரிவிப்பது, அனாதையாக மரித்தவர்களை அடக்கம் செய்வது இப்படி பல  செய்திருக்கிறார். திருப்பூரை சேர்ந்த அறம் டிரஸ்ட் "அறச் செம்மல்" என்றொரு பட்டம் தந்து கௌரவப் படுத்தி இருக்கின்றனர்.
                                          



6) மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள, திரளி ஊராட்சி மன்றத்தின், தலைவியாக பணியாற்றும்  ஊராட்சி தலைவி சந்திரா,  கணவர், முன்னாள் ராணுவ வீரர், முதியோர் கல்வி, மாணவர்களுக்கு இலவச பாடம் எடுப்பது, சான்றிதழ் மற்றும் இலவச திட்டங்களுக்கான விண்ணப்பங்களை, பூர்த்தி செய்யவும் உதவுவது,  செயல்களால்  பெற்று ஊ.ம.,த ஆகி, ஊராட்சிக்கு உட்பட்ட வரைபடம் மூலம், 50 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை அறிந்து, மதுரையில், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடமிருந்து, மிரட்டல்கள் வந்தும், பெண்ணாக இருந்தும், துணிச்சலுடன் செயல்பட்டு, நடவடிக்கை எடுத்து,  நிலத்தை மீட்டு, அதில் மழைநீர் சேமிப்பு குளம், பண்ணை குட்டை, மீன் குட்டை ஏற்படுத்தி, ஊராட்சியின் வருவாயை அதிகரித்து என பல்வேறு சாதனைகள் செய்திருக்கிறார்.
                                                         


7) கைலாசபுரத்தில் IG ஆபீஸ் பின்புறம் ரோட்டரி க்ளப் உதவியுடன்  நடிகர் எஸ் வி சேகர் சேவை. 9 உரிமை கோரப்படாத உடல்கள் அடக்கம்.


                                                  



8) சூரிய ஒளி மின்சக்தியிலும், தொடர்ந்து காற்றிலும் சுழலும் மின்விசிறியை வடிவமைத்திருக்கும்,  பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்துள்ள, மாணவர்கள் புருசோத்தமன், மங்களராஜ், விவேக் ஆகியோர் 

                                           



9) ஒரு கையாலேயே சுவாமி சிலைகள் செய்யும் தன்னம்பிக்கை இளைஞர் பாண்டி.


                                         




10) கொசுவின் வளர்ச்சியைத் தடை செய்ய, சப்பாத்திக் கள்ளி உதவும் என்று கண்டுபிடித்து புதுச்சேரி, பாரிஸ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய போட்டியில் வென்ற காஸ்ட்ரோ.