ஞாயிறு, 2 நவம்பர், 2014

ஞாயிறு 278 :: என்னை நல்லா பாருங்க!




                        

24 கருத்துகள்:

  1. அழகான புகைப்படக் கலை! பாம்பு போன்ற உருவில் இலைச்சருகு....அதன் வாய் போன்ற பகுதியில் ஒரு ப்ரெட் துண்டை வைத்து படம்! நல்ல கற்பனை! பாராட்டுக்கள்! எடுத்தவருக்கு!

    பதிலளிநீக்கு
  2. அப்படித்தானே?!! இல்லையோ?! அனுமானம் தவறோ?!!

    பதிலளிநீக்கு
  3. எனக்கு ஓணான் மாதிரில்ல தெரியுது...

    பதிலளிநீக்கு
  4. யாருக்கு, எவ்வளவு பாயிண்டுகள் என்பதை அடுத்த ஞாயிறு வெளியிடுகிறேன்!

    பதிலளிநீக்கு
  5. ஏழைகளின் Bread-ஐ உண்ணும் கார்போரெட் ஓணான்கள்!!

    பதிலளிநீக்கு
  6. ஆவி !!!
    எங்கேயோ போயிட்டீங்க! கத்தி எஃபெக்ட்?

    பதிலளிநீக்கு
  7. துளசிதரன் ஜி சொன்னதே சரி !

    பதிலளிநீக்கு
  8. காய்ந்த சருகு ஒன்றில் கவனமாக இன்னொரு சருகைச் செருகி ரொட்டித் துண்டின் அருகில் வைத்த மாதிரித் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  9. இப்போ எதுவும் சொல்லமாட்டேன்!

    பதிலளிநீக்கு
  10. எதுவானாலும் படத்தை நன்கு பார்க்க வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. காய்ந்த சருகினுள் ஓணான்! அதற்கு உண்ண ரொட்டி! சூப்பர் க்ளிக்!

    பதிலளிநீக்கு
  12. என்னமோ புரியல்ல உலகத்துலே...

    இருந்தாலும் .....

    இது போன்ற கோடுகள் ஆங்காங்கே தெரியத்தான்
    செய்கின்றன.

    ஆக இது ஓணான் இல்லை. பல்லி இல்லை. பாம்பு இல்லை.

    கரப்பான் பூச்சி கூட இல்லை. இலைச் சரகும் இல்லை.

    எதோ அந்த எடுத்துலே பூமி சிமெண்ட் காரை வெடிச்சு இருக்குது.
    அம்புட்தேன்.

    யாரங்கே... அந்த பரிசை, கொடுக்கும்போது,
    T.D.S. கழிச்சுகிட்டு மிச்ச ரூபாய் 45550 ஐ சுப்பு தாத்தாவிடம் சேர்ப்பித்து விடு.

    பதிலளிநீக்கு

  13. எனக்குப் பல்லி போலத் தெரியுதே!

    பதிலளிநீக்கு
  14. சட்டை உரித்த பாம்பா? இத்தனை சின்னதாகவா:)?

    பதிலளிநீக்கு
  15. இன்னைக்குத் "திங்க" கிழமை இந்த ப்ரெட் துண்டுதானா? ஏமாத்திட்டீங்களே! :)

    பதிலளிநீக்கு
  16. காய்ந்த இரட்டை சருகுகள் ஒணானைப் போன்றும் கால்வாசி ரொட்டித் துண்டும் கார்ப்பரேட்டையும் கஞ்சிக்கு வழி இல்லாதவனையும் நினைவூட்டுகிறது...
    அருமை அண்ணா....

    பதிலளிநீக்கு
  17. ஆவி! செம பஞ்ச்! சூப்பர் கமென்ட்...!!! இந்தக் கமென்டோட அந்தப் புகைப்படத்தைப் பார்த்த கதை சொல்லுது!!!!

    பதிலளிநீக்கு
  18. இல்லை என் அனுமானம் சரியே...அன்று கண்ணாடி அணியாம பார்த்ததுல....அந்த ரெண்டாவ்து கமென்ட்....இப்ப கண்ணாடி மட்டும் இல்ல...பூதக் கண்ணாடி(??!!!!!) வழியா பர்த்தப்போ என் அனுமானம் சரிதான் என்று தோன்றுகின்றது....எப்படி இருந்தாலும் நல்ல கற்பனை வளம்!பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  19. நல்ல புகைப்படம்....

    ஆவியின் கமெண்ட் - டாப்...

    துளசிதரன் ஜி அவர்களின் பதில் சரிதானா எனத் தெரிந்து கொள்ள ஞாயிறு வரைக் காத்திருக்க வேண்டுமா! ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  20. சரக்கடித்த சருகொன்று
    வெறிச்சேதான் பார்க்குது.
    வெள்ளைத்தோலு தானடா!
    தள்ளிப்போயி நில்லடா!
    பார்வையும் பல்லுமே
    ஊர்கெடுக்கப் போதுமே.
    பாதையிலே பாதியாய்
    பேதைரொட்டி கிடக்குறேன்.
    பெருக்கி வாரி போடுங்க
    வாரார் மோடி பாருங்க.

    பதிலளிநீக்கு
  21. இலைச்சருகு என்பது சரி். கற்றாழை இலை. முதலில் பார்த்தபோது நானும் அது ஓணான் என்று நினத்தேன். சரியாகச் சொன்னவர்களுக்கும் கவிதை எழுதிக் கலக்கியவர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஐநூறு பாயிண்டுகள். ஆவிக்கு அறுநூறு . மோகன்_ஜிக்கு ஆயிரம் பாயிண்டுகள். கருத்துப் பதிந்த நண்பர்கள் அனைவருக்கும் நூறு பாயிண்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!