சனி, 15 நவம்பர், 2014

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.





1) "என்னை சந்திப்பவர், உண்மை சொன்னால், என்னால் முடிந்தவற்றை, செய்கிறேன். பொய்யுரைத்தால், ஒருவேளை சாப்பாடு போட்டு, அனுப்பி வைத்து விடுவேன். நான் பெரிய பணக்காரி இல்லை. எனக்கு வரும் ஒரே வருமானம், 5,000 ரூபாய் வாடகை மட்டுமே" -  குரோம்பேட்டை செல்லம்மாள்.
 

 
 

 
3) கலக்கு(ம்) யோகேஷ்
 
 
 
4) கணவருக்கு வேலை போனால் என்ன? (திறமையான, தன்னம்பிக்கையான) மனைவி உடையான் வாழ்க்கைக்கு அஞ்சான்! யசோதா.
 

 
5) கிராமத்துக் கலாச்சாரப் பதிவாளர் பாரிவேல் பற்றி திருமதி ராமலக்ஷ்மி அறிந்திருக்கலாம். ஏனெனில், பாரிவேல் சாதித்திருப்பது புகைப்படத் துறையில்.
 


 
6) நம்பிக்கையையும், அக்கறையையும், மகிழ்ச்சியையும் பரப்பும் Hope Springs.
 


 
7) இன்னும் ஒரு நேர்மையாளர் கிட்டல் கெயிக்வாட்.
 


 
 

 
9) இந்த வார விகடனில் பன்னாட்டுக் கம்பெனிகள் செய்யும் அட்டூழியங்களில் ஒன்றாக பாமாயில் எடுக்க வேண்டி வளரும் நாடுகளில் காடுகளை அழிப்பது பற்றியும், அதனால் அழியும் உயிரினங்கள் பற்றியும் பதற வைக்கும் கட்டுரை போட்டிருக்கிறார்கள். இந்நிலையில் காகிதப்பூக்கள் ஏஞ்சலின்  ப்ளாக்கில் இந்த வனதேவதை பற்றிப் படித்தேன். பாராட்டப்பட வேண்டிய தேவதைதான்.


11 கருத்துகள்:

  1. தன்னம்பிக்கையை மேம்படுத்தும் மனிதர்கள்...

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு சகோதரரே!

    இவர்களைப் பார்த்து நம்பிக்கையை
    நாமும் வளர்த்துக் கொள்ளவேண்டும்!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. தள்ளாத வயதிலும் தன்னிகரற்ற ஆர்வத்துடன் சமூகப்பணி செய்யும் செல்லம்மாள் பாராட்டப்பட வேண்டியவர். இளம் விஞ்ஞானி யோகேஷும் பாராட்டுக்குரியவர். ஏனைய மனிதர்கள் எல்லோரும் உயர்ந்து நிற்கிறார்கள் தங்களின் நிறைவான சேவையினாலே பண்பினாலே! சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் அறிமுகப் படுத்தும் நபர்களை எல்லாம் கோவில் கட்டிக் கும்பிடலாம் !

    பதிலளிநீக்கு
  5. வாழ்வில் ஏதோ ஒரு நிகழ்வு பலருக்கும் உந்து சக்தியாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. குரோம்பேட்டை செல்லம்மாள் அவர்கள் வணங்க தகுந்தவர்.அவர்கள் தொண்டு அளப்பரியது.

    நம் முயற்சியின் மீது நாம் நம்பிக்கை வைக்கணும். அப்போது தான், முன்னேற்றத்துக்கான பாதை எளிமையாகும்'னு தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தோம் என்று சொல்லும் சுகன்யா, தரணி சண்முகராஜனுக்கும் வாழ்த்துக்கள்.

    இளம் விஞ்ஞானி' ஆராய்ச்சி யோகஸுக்கு வாழ்த்துக்கள்.

    //உழைப்பை தவிர வேறு எதுவும் தெரியாத வெள்ளந்தி மனிதர்களை அடையாளம் கண்டு வணங்கியது.//

    நாமும் வணங்குவோம்.

    ஹரிகிருஷ்ணன் தொண்டு மகத்தானது. அவர் ஆசை மனதை நெகிழ வைத்து விட்டது.

    வனதேவதையை ஏஞ்சலின் பதிவில் படித்தேன். பாராட்டப்பட வேண்டும் இந்த தேவதையை.
    அனைத்து பாஸிடிவ் செய்திகளுக்கும் நன்றி.
    வாழ்த்துக்கள்.







    பதிலளிநீக்கு
  7. பாசிட்டிவ் செய்திகள் தொகுப்பு அருமை. :)

    பதிலளிநீக்கு
  8. அனைத்தும் அருமையான தகவல்கள் ..பகிர்வுக்கு நன்றி .
    /
    hope springs ....!
    Sometimes a small act of kindness can change someone’s life. A smile is enough to make someone’s day.// true

    யூனிசெப் தளத்தில் தான் முதலில் (சூர்ய மணி )இவரைப்பற்றிய செய்தி படித்தேன் ..

    ஹரிக்ரிஷ்ணன் குரோம்பேட்டை செல்லம்மாள்.'போன்றோரை கையெடுத்து கும்பிடனும்

    பதிலளிநீக்கு
  9. குரோம்பேட்டை செல்லம்மாள் (கிருபானந்த வாரியாரின் சிஷ்யை?!!!), சுகனிய, தரனீ ஷண்முகராசன், ஆர்கானிக் டேங்க் க்ளீனிங்க் யசோதா பாராட்ட்ப்படவேண்டியவர்கள். தன்னம்பிக்கை!

    நேர்மை இன்னும் சாகவில்லை-சிட்டல் கெயிக்வாட்.

    ஹரியின் வார்த்தைகள் மிகவும் சரியே! நம் மனதைப் புண் படுத்தாதவர்களை.....தெய்வமாக.....எல்லோரும் செய்யத் தயங்கும் வித்தியாசமான ஒரு செயல்தான் பாராட்டும்படி உள்ளது! வாழ்க அவர்!!

    விகடன் செய்தியும், எஞ்சலின் தளமும் வாசித்ததுதான்....வனராணி தேவதையே! எல்லோரும் சும்மானாலும் மேடைப் பேச்சுகளிலும், எழுத்திலும் முழங்குவதை (வெத்து வேட்டு??!!) இவர் செயல்வடிவத்தில் இறங்கியிருப்பதும், இது போன்று செயல்களில் இதைரியமாக இறங்குபவர்களை நாம் கொண்டாடத்தான் வேண்டும்....

    எல்லாவற்றிலும் இந்தச் செய்தி எத்தனை தளங்களில் வந்து வாசிக்க நேர்ந்தாலும் டாப்!!

    பதிலளிநீக்கு
  10. பாசிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
    "//மனைவி உடையான் வாழ்க்கைக்கு அஞ்சான்! //"

    குடும்பத்தில் கணவனும் மனைவியும் புரிந்து கொண்டால், வாழ்கையில் விவாகரத்து எதற்கு...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!