வியாழன், 4 ஆகஸ்ட், 2016

பதில்கள் 160804

    

Srinivasa subramanian Narayanan said...
1. Keyதா சாம்பசிவம்
3. Doha (4 letter capital of country)(first lr sequence A,B,C ... D)(Alternate between parts of body and capital of country)(number of letters in decreasing sequence).

Very good! Well done. First Q right answer. Could have been more appropriate if you had mentioned Geetha instead of Keyதா ! பாராட்டுகள். மூன்றாவது கேள்வி முயற்சிக்குப் பாராட்டுகள். லாஜிகல் பதில். 

பால கணேஷ் said...
தெரிஞ்சத மொதல்ல சொல்லிடறேன். பொறவு மத்தத யோசிக்கலாம் என்ன..?
1) கீதா சாம்பசிவம் 2) நயன்தாரா உபரி: உடையார் அடையார்.
   
                                   Image result for Trisha and nayanthara

கரெக்டு கணேஷ். ஒன்று & உபரி. 

Ananya Mahadevan said...
மூணாவது கேள்வி மட்டும் ட்ரை பண்றேன். நீங்கள் கூறுவது போல ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களும் இருக்கலாம். என் லாஜிக் இது:
a) ABDOMEN - 7 எழுத்து - உடலுறுப்பு - A 

b) BERLIN - 6 எழுத்து - நகரத்தின் பெயர் - B

c) COLON - 5 எழுத்து - உடலுறுப்பு - C 

ஆக, நான்காவது ஒரு நகரத்தின் பெயராக இருக்கக்கூடும், இப்போது ஐந்தெழுத்து குறுகி, நான்கெழுத்தாக இருக்கலாம். நான்கெழுத்து நகரம் Dல் தொடங்கலாம். DEVA என்று ஒரு நகரம் ROMANIA வில் இருப்பதாக Rஅறிகிறேன், DIOS கினியாவில் இருக்கிறதாம். கூகிள் சொல்லிற்று.

ஆஹா ! அபார திறமை! அனன்யா பிரமாதம்! வாழ்த்துகள். மிகவும் உழைத்து பதில் தேடி இருக்கிறீர்கள். வெரி  குட்! கீப் இட் அப். 

Geetha Sambasivam said...
EDEN? D க்கு முன்னாடி E வரும்னா இதான் இங்கே வரணுமோ? :).

Good! Any word, starting with the letter E and ending with N and has 4 letters is the right answer.

மாடிப்படி மாது said...
1. கீதா சாம்பசிவம்
2. திரிஷா இல்லைன்னா நயன்தாரா 
3. EYE / EAR - அனன்யா மஹாதேவன் லாஜிக்கும் "Eக்கு முன்னாடி D" என்ற லாஜிக்கும் கலந்த பதில் 
உபரி கேள்விக்கு இன்னும் சில CLUE வழங்குமாறு வேண்டுகிறோம்.

Good attempt for question 2 and 3. வாழ்த்துகள்! 

பெசொவி. said...
முதல் கேள்விக்கு ஏற்கெனவே பதில் வந்துவிட்டது கீதா சாம்பசிவம்
இரண்டாம் கேள்விக்குப் பதில் நிறைய சொல்லலாம்: சமீபத்திய ஹீரோயின்கள் எல்லோருமே like ஸ்ரீதிவ்யா, அனன்யா, த்ரிஷா....
மூன்றாம் கேள்விக்கு என்னுடைய பதில் : Dawn (Starts with D, Ends with N and four letters)
உபரி கேள்விக்குப் பதில், உடையார், அடையார்!

சமீபத்திய ஹீரோயின்கள் பெயர்கள் நிறைய தெரிஞ்சிருக்கு, இவருக்கு! வாழ்த்துகள். 

இரண்டாம் கேள்வியை பதியும்பொழுது, நான் நினைத்திருந்த நடிகை, கே பி சுந்தராம்பாள். ஆனாப்  பாருங்க - பால கணேஷ் நான் நினைத்த  பதிலை சொல்லவில்லை  என்று பார்த்ததும் எனக்கு 'பக்'குனு ஆயிடிச்சு! (பால கணேஷைதான்  நான் சினிமா சம்பந்தப்பட்ட  விஷயங்களில்  மலை  போல  நம்பியிருக்கேன்!)    அப்புறம் கூகிள்  ஆண்டவர் துணையை நாடி ஒரு தேடல் செய்ததும் தெரிந்தது, கே பி எஸ் முதல் படத்திலேயே  கதாநாயகனாக நடித்திருக்கிறார்!  

ஆகவே, பாலகணேஷ் அவர்களை, இரண்டாம் கேள்வியின்  பதில்களுக்கு, நீதிபதியாக  நியமிக்கிறேன். அவர்  இந்தப்  பதிவின்  பின்னூட்டத்தில்  கூறுகின்ற தீர்ப்பை வணங்காமுடியாக  ஏற்றுக்கொள்கிறேன்!  

மூன்றாம் கேள்விக்கு  நான் நினைத்திருந்த பதில் : Earn.  
     
100 points to all people who participated and tried to answer any one question. 

200 points to all those who answered Q3 with any word starting with D or E and ending with N with any 4 letter word.

Thank you all for the wonderful participation. 
        

12 கருத்துகள்:

  1. எம்.....புட்டு அறிவு...‘ஹா....‘ஹா.....ஹா...

    பதிலளிநீக்கு
  2. கிசுகிசுன்னா கண்டுபிடிச்சுருவேன். இப்பிடி விடுகதை போட்டா நெம்ப கஸ்டம் !!

    பதிலளிநீக்கு
  3. படத்துல நயன்தார பக்கத்துல இருக்கிறது கீதா அக்காவா?!

    பதிலளிநீக்கு
  4. //மோகன்ஜி said...
    படத்துல நயன்தார பக்கத்துல இருக்கிறது கீதா அக்காவா?!//

    நயன்தாராவின் சோத்துக்கை பக்கத்திலா அல்லது பீச்சாங்கைப் பக்கத்திலா?

    பதிலளிநீக்கு
  5. TNT = Thamanna, Nayanthara, Trisha.

    TNT = Trinitrotoluene

    An Explosive Material. :-)



    பதிலளிநீக்கு
  6. கண்டு பிடித்தவர்களுக்கு பாராட்டுகள்
    தமிழ் மணம் என்னாச்சு இன்று....

    பதிலளிநீக்கு
  7. அது சரி கௌதம்ஜி சார் பாலகணேஷ் க்கு மட்டும் என்ன ஸ்பெஷல் ஹிஹிஹீ...

    ம்ம்ம் கண்டுபிடிச்ச எல்லோருக்கும் வாழ்த்துகள்பா...

    பதிலளிநீக்கு
  8. சார், நான் உண்மையாக நீங்கள் 'ஆணாக நடிக்காத நடிகை' என்று கேட்டிருந்ததும், 'ஆணாக நடித்த நடிகை' என்று கேட்டிருந்தால் சிலர் தான் இருப்பார்கள். அதுவும் 70களுக்கு முன் என்றால் சுந்தராம்பாள் அவர்கள் மட்டும்தானே ஏன் இப்படிக் கேட்டிருக்கிறார் என்று நினைத்தேன். கேபிஎஸ் நந்தனாரில், நந்தனார் வேடத்தில் நடித்தார். (ஜெமினிக்கு முந்தைய நந்தனார். ஜெமினி நந்தனாரில், தாமரை பூத்த தடாகத்திலே என்று அருமையாகப் பாடும் தண்டபாணி தேசிகர் நடித்திருந்தார். அப்புறம் தோன்றிற்று, பத்மினி அவர்களும் ஆண்வேடத்தில் நடித்திருப்பதாக. என்றாலும் உங்கள் கேள்வி சொதப்பல்தான்.

    பதிலளிநீக்கு
  9. ஹிஹிஹி, மோகன் ஜி! :) அக்கா மேல் எவ்வளவு பாசம்!

    பதிலளிநீக்கு
  10. விடைகளை அறிந்து கொண்டேன் அண்ணா...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!