(1) 4∆. I moved the right-side slanted stick of the 1st triangle(left side) to be placed vertically at the centre of the base stick of the 1st triangle to form '4' thus to arrive at the shape '4∆'. Now, I got நான்கும், முக்கோணமும்.. அதாவது '4 முக்கோணம்'.
3வது கேள்விக்குப் பதில் (இன்னொரு கோணத்தில்) கேள்வி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குப் பதில் 'தெரியாது' என்றே சொல்லலாம். சரியான பதிலாக இருக்கவேண்டிய அவசியமில்லையே?
//பெசொவி. said... Answer for 2nd question. 4 (alternatively subtract 2 and add 4) //
As per this, the 5th term is '4' and the series is 0, -2, 2, 0, 4, 2, 6, 4,.....
If we Subtract 2 and multiply by -1 in succession, the given 4 terms are preserved but leads to a different series. The series is 0, -2, 2, 0, 0, -2, 2, 0, 0, -2, 2, 0 -- Here just a block of four terms(0, -1, 2, 0) is repeated in succession.
I believe to have unique solution, given number of terms are inadequate.
1 ஸ்ரீ மாதவன் சொன்ன பதில் சரியாக இருக்கும். 2. -2 (முதல், இரன்டு.மூன்று எண்களே மாறி மாறி வந்தால் ) அல்லது 4 (Starting with 0, then minus 2 from the previous number, then add 4 to arrive at the next number then repeat the same in this series) 3. தெரியும் என்பதன் எதிர்ச்ச்சொல் என்ன ? to get the answer correct or Ask any question to get the answer meaning // I DO NOT KNOW //
Since there is no cinema question, not many takers here. I wonder even the owner went off expecting a mass agitation (stone pelting / bottle Veesing etc).
Otherwise the owner would have responded to the comments/answers, by now.
முதல் கேள்விக்கு முதல் சரியான பதில் அளித்தவர் மாதவன். வெல் டன் மாதவன். இரண்டாவது கேள்விக்கு சரியான பதில் 4. இந்த பதிலைக் கூறிய பெ சொ வி, கணக்கு தணிக்கை எல்லோருக்கும் பாராட்டுகள். இரண்டாவது கேள்விக்கு மாதவன் கூறியுள்ள சில விளக்கங்களை ஆழ்ந்து படித்த க்விஸ் மாஸ்டர், துணியைப் பிய்த்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார். அடுத்த வாரத்திற்குள் கியூர் ஆகணுமே சாமி !! மூன்றாவது கேள்விக்கு பல பதில்கள் இல்லை இல்லை மூன்றாவது பதிலுக்கு, பல கேள்விகள் விடையாக சொல்லலாம். முயன்ற வாசகர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள். வீட்டிலே வெல்லச் சீடை இருந்தால், எடுத்து வாயில் போட்டுக்கொள்ளுங்கள். க்விஸ் மாஸ்டர் குணமாகி வந்தால் அடுத்தவாரம் சந்திப்போம்!
// புதிர் 160824 :: திறமைக்கு சவால்! // Are still on the tiredness of celebrating 70th Independence day ?
பதிலளிநீக்குSeveral Answers for (3)
(a) தெரியும் என்பதன் எதிர்ச்ச்சொல் என்ன ?
(b) ஆந்தைக்கு பகலில் கண் தெரியுமா ?
On a lighter note ..
(c) விஜய் மல்லையாவை கைது செய்வார்களா (சம்பந்தப் பட்டவர்கள்) ?
(d) வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை இங்கு கொண்டு வருவார்களா (சம்பந்தப் பட்டவர்கள்) ?
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு(1) 4∆.
பதிலளிநீக்குI moved the right-side slanted stick of the 1st triangle(left side) to be placed vertically at the centre of the base stick of the 1st triangle to form '4' thus to arrive at the shape '4∆'.
Now, I got நான்கும், முக்கோணமும்.. அதாவது '4 முக்கோணம்'.
3வது கேள்விக்கு சாத்தியமான மற்றொரு பதில் "2வது கேள்விக்கு பதில் தெரியுமா?"
பதிலளிநீக்குFor first puzzle, I second Madhavan's answer.
பதிலளிநீக்கு3வது கேள்விக்குப் பதில் (கேள்வி)
பதிலளிநீக்குஅப்பத்தான் பிறந்த குழந்தைக்குப் பேசத் தெரியுமா?
3வது கேள்விக்குப் பதில் (இன்னொரு கோணத்தில்)
பதிலளிநீக்குகேள்வி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குப் பதில் 'தெரியாது' என்றே சொல்லலாம். சரியான பதிலாக இருக்கவேண்டிய அவசியமில்லையே?
Answer for 2nd question:
பதிலளிநீக்கு4
(alternatively subtract 2 and add 4)
//பெசொவி. said...
பதிலளிநீக்குAnswer for 2nd question.
4
(alternatively subtract 2 and add 4) //
As per this, the 5th term is '4' and the series is
0, -2, 2, 0, 4, 2, 6, 4,.....
If we Subtract 2 and multiply by -1 in succession, the given 4 terms are preserved but leads to a different series. The series is
0, -2, 2, 0, 0, -2, 2, 0, 0, -2, 2, 0
-- Here just a block of four terms(0, -1, 2, 0) is repeated in succession.
I believe to have unique solution, given number of terms are inadequate.
1 ஸ்ரீ மாதவன் சொன்ன பதில் சரியாக இருக்கும்.
பதிலளிநீக்கு2. -2 (முதல், இரன்டு.மூன்று எண்களே மாறி மாறி வந்தால் ) அல்லது
4 (Starting with 0, then minus 2 from the previous number, then add 4 to arrive at the next number then repeat the same in this series)
3. தெரியும் என்பதன் எதிர்ச்ச்சொல் என்ன ? to get the answer correct or
Ask any question to get the answer meaning // I DO NOT KNOW //
அது சரி. என்ன 'D' க்கு முன்னாள் ''Ë" இந்த logic இல்லாமல் இந்த வார கேள்விகளா? ஆச்சரியம்.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான புதிர்கள்! சுவாரஸ்யமான பதில்கள்! நன்றி!
பதிலளிநீக்குஅசத்தல்.....சூப்பர்....
பதிலளிநீக்குஅசத்தல்.....சூப்பர்....
பதிலளிநீக்குSince there is no cinema question, not many takers here. I wonder even the owner went off expecting a mass agitation (stone pelting / bottle Veesing etc).
பதிலளிநீக்குOtherwise the owner would have responded to the comments/answers, by now.
It's already 10:15 AM, 25th August 2016
கோகுலாஷ்டமி முடிந்து வரலாம்.
பதிலளிநீக்கு@ மாதவன்
கோகுலாஷ்டமி முடிந்து வரலாம்.
பதிலளிநீக்கு@ மாதவன்
மூன்றாவது கேள்வியை மட்டுமே பதிலும் அதுவாகிப் போனதால் மிகவும் பிடித்துப் போனது!
பதிலளிநீக்குமுதல் கேள்விக்கு முதல் சரியான பதில் அளித்தவர் மாதவன். வெல் டன் மாதவன்.
பதிலளிநீக்குஇரண்டாவது கேள்விக்கு சரியான பதில் 4. இந்த பதிலைக் கூறிய பெ சொ வி, கணக்கு தணிக்கை எல்லோருக்கும் பாராட்டுகள்.
இரண்டாவது கேள்விக்கு மாதவன் கூறியுள்ள சில விளக்கங்களை ஆழ்ந்து படித்த க்விஸ் மாஸ்டர், துணியைப் பிய்த்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார். அடுத்த வாரத்திற்குள் கியூர் ஆகணுமே சாமி !!
மூன்றாவது கேள்விக்கு பல பதில்கள் இல்லை இல்லை மூன்றாவது பதிலுக்கு, பல கேள்விகள் விடையாக சொல்லலாம். முயன்ற வாசகர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள். வீட்டிலே வெல்லச் சீடை இருந்தால், எடுத்து வாயில் போட்டுக்கொள்ளுங்கள். க்விஸ் மாஸ்டர் குணமாகி வந்தால் அடுத்தவாரம் சந்திப்போம்!
// On a lighter note ..
பதிலளிநீக்கு(c) விஜய் மல்லையாவை கைது செய்வார்களா (சம்பந்தப் பட்டவர்கள்) ?
(d) வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை இங்கு கொண்டு வருவார்களா (சம்பந்தப் பட்டவர்கள்) ?//
ரசித்தோம்!
மாதவன்! முக்கோணம் எப்படிக் கொண்டுவந்தீங்க? /_\ /\ ?? ^
பதிலளிநீக்கு🔺 இந்த மாதிரி படம் என்னுடைய J2 model Samsung போனிலேயே உள்ளது.
பதிலளிநீக்கு@ ஸ்ரீ KGG Sir.
🔺 இந்த மாதிரி படம் என்னுடைய J2 model Samsung போனிலேயே உள்ளது.
பதிலளிநீக்கு@ ஸ்ரீ KGG Sir.
Trial ∆ OK?
பதிலளிநீக்குTrial ∆ OK?
பதிலளிநீக்குThanks, Engal Blog team!
பதிலளிநீக்குLink for Question 1 answer (Picture)
பதிலளிநீக்குhttps://pix.sfly.com/ozdUrY
விடை படம்
பதிலளிநீக்குமேலே இருப்பது சுட்டி. "விடை படம்" மீது கிளிக்குங்கள்!
பதிலளிநீக்குநல்ல கேள்விகள்...
பதிலளிநீக்குநல்ல கேள்விகள்...
பதிலளிநீக்கு