திருப்பாற்கடலில்... ஸ்ரீமன் நாராயணன் எங்கே என்று கண்கள் தேடுகிறதோ! மேக ஊர்வலம் மெகா ஊர்வலமாக இருக்கக் காரணம் விசாகப்பட்டணத்துக்கு மேலே அன்று புயல் மேகங்கள் சூழ்ந்ததுதான்.
சிறகுக்கு அடியில் பாருங்கள். அது சிறகின் நிழல் அல்ல... ஆகாயத்தில் ஓட்டை ஓஸோன் ஓட்டையோ! இந்த திறவு வழியாக நாராயணன் எங்கேயோ இறங்கிச் சென்றிருக்கிறாரோ...
கல்கத்தா காளி... பெரிதாக்கிப் பக்கத்தில் பார்த்தால் இன்னும் பயம்.. ச்சே.. இன்னும் சுவாரஸ்யம்.
ஹலோ சுபாஷ் போஸ்... அட... நீங்க எப்படி இங்க?
சுவாரஸ்யம்...!!!!!
பதிலளிநீக்குரசித்தேன் நண்பரே புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅட...!
பதிலளிநீக்குதங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குரசித்தேன் ஜி :)
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள் . நான் ஜப்பானியர்களிடம் பேசிய வரை ஜப்பானின் மக்கள் நம் மக்களை விடவும் நேதாஜி பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார்கள் . ஜப்பானிய மொழி யு டியூபில் நேதாஜி பற்றிய விடியோக்கள் உள்ளன .
பதிலளிநீக்குபகிர்வு அருமை :).
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
படங்கள் சூப்பர்
பதிலளிநீக்குகீதா
அருமையான படங்கள்.....
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நேதாஜி குறித்த மர்மங்கள் என்று நினைத்தேன். :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசுவராஸ்யம்...
பதிலளிநீக்குஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சியுடன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் ஒவ்வொன்றும் அருமை. ரசித்தேன்.
தங்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !
பதிலளிநீக்குஎனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவுக்கும் பதிவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கல்கத்தா போனீங்களா? இப்பத்தான் சமீபத்துல கல்கில சுபாஷ் சந்திரபோஸ் பற்றிப் படித்ததனால், அந்த டாபிக்கோ என்று நினைத்துப் படித்தால்....
பதிலளிநீக்குபற்க்கும் போது எடுத்த படங்களா நன்றாக இருக்கிறது நேதாஜியின் நிழல் எங்கே பிடித்தீர்கள்
பதிலளிநீக்குதேடல் முடியவில்லையோ? பறவைப்பார்வையில் படங்கள் அழகு.
பதிலளிநீக்கு