எங்கள் ஆசிரியர் குழுவில் ஒருவர் (கேஜிஜி?) கல்கத்தா வரை பயணம் செய்திருக்கிறார்போல் தோன்றுகிறது. பயணக் கட்டுரை வருகிறதா?
படங்கள் நல்லா இருக்கு. எனக்கு எப்போதும் (பகலில் பயணப்படும் சமயம்) இந்த மாதிரி போட்டோக்கள் எடுப்பேன். அதனால் எப்போதும் A அல்லது F Seatதான் எடுத்துக்கொள்வேன். (விமானத்தில்) எப்போதும் சரியா வரும்னு சொல்லமுடியாது (ஜன்னல் பனிபடர்ந்தோ மழையினாலோ படம் தெளிவா இராது). சில நாடுகளில், அதிலும் குறிப்பாக ஒரு முறை தேரா/பர்துபாய்க்கு மேல் விமானம் செல்லும்போது எடுத்த படங்கள் ரொம்ப நல்லா வந்திருந்தது.
நான் பலமுறை கவனித்து இருக்கிறேன் நண்பரே
பதிலளிநீக்குஅழகு...
பதிலளிநீக்குஇக்காட்சியினை சில முறை காணும் வாய்ப்பை நானும் பெற்றிருக்கிறேன் நண்பரே
பதிலளிநீக்குஅருமை
தம +1
ம் ...
பதிலளிநீக்குINDUMATHI THE GREAT NOVELIST HAD WRITTEN ONE NOVEL...iN THE SAME TITLE ji
பதிலளிநீக்குINDUMATHI THE GREAT NOVELIST HAD WRITTEN ONE NOVEL...iN THE SAME TITLE ji
பதிலளிநீக்குஅழகு படங்கள்!! அனுபவமும் உண்டு!!!
பதிலளிநீக்குகீதா
good pictures.
பதிலளிநீக்குநானும் இந்த மேக ஊர்வலத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன் :)
பதிலளிநீக்குஅருமை. தரையிறங்கும் சமயத்தில் நானும் சில படங்கள் எடுத்திருக்கிறேன்....
பதிலளிநீக்குnice
பதிலளிநீக்குஎங்கள் ஆசிரியர் குழுவில் ஒருவர் (கேஜிஜி?) கல்கத்தா வரை பயணம் செய்திருக்கிறார்போல் தோன்றுகிறது. பயணக் கட்டுரை வருகிறதா?
பதிலளிநீக்குபடங்கள் நல்லா இருக்கு. எனக்கு எப்போதும் (பகலில் பயணப்படும் சமயம்) இந்த மாதிரி போட்டோக்கள் எடுப்பேன். அதனால் எப்போதும் A அல்லது F Seatதான் எடுத்துக்கொள்வேன். (விமானத்தில்) எப்போதும் சரியா வரும்னு சொல்லமுடியாது (ஜன்னல் பனிபடர்ந்தோ மழையினாலோ படம் தெளிவா இராது). சில நாடுகளில், அதிலும் குறிப்பாக ஒரு முறை தேரா/பர்துபாய்க்கு மேல் விமானம் செல்லும்போது எடுத்த படங்கள் ரொம்ப நல்லா வந்திருந்தது.
எங்கள் ஆசிரியர் குழுவில் ஒருவர் (கேஜி!)
பதிலளிநீக்குஒரு விமானப் பயணத்தின் போது எடுத்த படங்களை வைத்தே மூன்று பதிவுகள்........!
பதிலளிநீக்குநான் கூட இதை ஃ போட்டோ எடுத்தது வைத்திருக்கிறேன். நிஜமாகவே அழகாக உள்ளன
பதிலளிநீக்குஅழகிய காட்சிகள்
பதிலளிநீக்குபடங்கள் மிகவும் அழகு.
பதிலளிநீக்கு