அ ஆ மூன்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அ ஆ மூன்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.9.15

அன்புள்ள ஆறுமுகம் - மூன்று.

அஞ்சு: "உங்களுக்கு என் மீது எவ்வளவு பிரியம்! நல்ல சிவப்புக் கல்லு வெச்ச வளையல்கள் ஒரு ஜோடி வாங்கித் தருகின்றீர்களா?"
  
ஆறு: "சிவப்புக் கல்லு வளையல்கள்? சூப்பர். அதுவும் கரெக்ட்!"

அஞ்சு : " நான் எப்பவும் கரெக்டாத்தான் பேசுவேன். "

(தொடரும்)