சாந்தி மாரியப்பன் ரெஸிப்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாந்தி மாரியப்பன் ரெஸிப்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.5.19

திங்கக்கிழமை : இளநீர் பாயசம் - சாந்தி மாரியப்பன் ரெஸிப்பி

ஆரம்பித்திருக்கும் வெயில்காலத்திற்கேற்ற ஒரு அயிட்டத்தை அனுப்பியிருக்கிருக்கிறேன். திங்கற கிழமையில் மட்டுமல்ல.. எல்லாக் கிழமைகளிலும் சாப்பிடலாம்.