நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
இன்றைய தனிப்பாடல் நேயர் விருப்பமாகவும், என் விருப்பமாகவுமே அமைகிறது. சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைத்துப் பாடி இருக்கும் இந்தப் பாடலின் ஆசிரியர் உளுந்தூர்பேட்டை ஷண்முகம்.