டாக்டர் டாக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாக்டர் டாக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.7.09

அன்புள்ள ஆசிரியர்களுக்கு...

கே: என் நண்பர் ஒருவர் இருக்கிறார். காலையில் மணி 9.55 க்கு அவருடைய கண் விழிகள் right to left , right to left என்று கர கர வென நகருகின்றன; அழுகிறார், சிரிக்கிறார்; 'போச்சுடா' என்கிறார் பிறகு 'ஆஹா' என்கிறார். இது என்ன நோய்? மருந்து என்ன?

ப: ஐயா - இந்த நோயின் பெயர் NDTV PROFITO MANIA. அவருடைய De-mat account ஐ சுத்தமாகத் துடைத்தெடுத்து, அவரை அரபு நாடுகள் ஏதாவது ஒன்றுக்கு ஏற்றுமதி செய்துவிடுங்கள். அரபு நாட்டில் TV ticker movement எதிர் திசையில் இருப்பதால் right to left ... right to left - eye movement will slow down or cease completely.