புதரா பதிரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதரா பதிரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.2.18

180207. காட்டுத்தனமா ஒரு புதிர்!

Quiz
ஒளிந்திருக்கும் மிருகங்களைக் கண்டுபிடியுங்க.  

1) சேர்க்க வா 

2) பாடு கோந்து 

3) பரிமாற உதவும் கருவியிலிருந்து புள்ளி வெச்ச எழுத்தை 'சுரண்டி' எடுத்துட்டா வருவாரு இந்த டி ஆரு!

4) குங்குமத்தை கொஞ்சம் எடுத்து 'ர'கசியமா பிச்சிப் போட்டா  ....  வருவார்.!