போன வெள்ளிக்கிழமை நம்ம எல்லோரும் சேர்ந்து, எப்படி எப்படியோ வம்புக்கு இழுத்தும், அனுஷ்கா ரசிகர் இந்தப் பக்கம் வரவில்லை.
இப்போ அனுஷ்காவே வந்துட்டார்.
பிலஹரியில் பாடி ஆடுகிறார்.
பாட்டில் பாஹுபலி தூங்கட்டும்; ஆட்டத்தில் அனுஷ் ரசிகர் எழட்டும்!
உங்களுக்குப் புரியாத மொழியாக இருக்கலாம். ஆனால் அவருக்கு நன்றாகப் புரியும்!
இப்போ பார்க்கலாம் அவர் என்ன செய்கிறார் என்று!
அதிரா, ஏஞ்சலின், கீதா எல்லோரும் வாங்க ! அ.ர வை வம்புக்கு இழுப்போம்!
ஸ்டார்ட் மியூசிக்!
இப்படிக்கு
பா. ர.