Creativity topper லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Creativity topper லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.5.10

சூப்பர் படைப்பாற்றல் கொண்டவரா நீங்க?

ஒரு பாட்டு: 





ஒரு படம் :

இங்கே உள்ள பாட்டு + இங்கே உள்ள படம் இந்த இரண்டையும், ஒரே வார்த்தையில் இணைக்கவேண்டும். சரியான பதில் அளிப்பவருக்கு SPS (Super Padaippaatral Subban alladhu Subbi) விருது அளிக்கப்படும்.    சூப்பர் படைப்பாளி?
பாடல், படம் இரண்டையும் ஒரே வார்த்தையில் இணைக்கவேண்டும். அதுதான் சவால் கேள்வி.  
க்ளூ: இந்தப் பதிவைத் தயார் செய்துகொண்டிருக்கும் பொழுது என்னுடைய பின்னாலிருந்து தோளுக்கு மேலே இதைப் படித்த அறிவு ஜீவி, 'படைப்பாளியா?' அல்லது 'படை(ய)ப்பாளியா?' என்று கேட்டார்.