நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
Happy new year லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Happy new year லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
14.4.14
31.12.09
எங்கள் வாழ்த்துக்கள்
புதிய ஆண்டு(கள்) ஜனவரி ஒன்று முதல் ஏப்ரல் இறுதிவரை, மொழிவாரியாக, மாகாண வாரியாக - வெவ்வேறு நாடுகளில் - பிறந்துகொண்டே இருக்கும். ஆனால் என்ன - அவை யாவுமே ஓராண்டுதான் உயிர் வாழும். நாளை பிறக்கும் ஆண்டில் மட்டும் அல்ல, எப்பொழுதுமே பிளாகர்களுக்கு வேண்டியவை என்ன என்று பார்த்தால் ---
பொறுமை
ஆர்வம்
உற்சாகம்
புதிய கற்பனைகள்
அதிக வால்பிடிகள் (பாலோயர்ஸ் - அதைத்தான் அப்பிடி சொல்றேன்!)
அதிக தமிழ் வாக்குகள்.
சக பிளாகர்களுக்கு மதிப்பு கொடுத்து - சகிப்புத்தன்மையுடன் கூடிய புரிந்துணர்வுகள்...
பட்டியல் நீளலாம் ---
எல்லோரும் நல்லவரே - எல்லோரும் வாழ்க - எல்லோரும் வளர்க
என்றும் அன்புடன்
எங்கள் Blog
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)