பெரிய அரசியல் பிரமுகர்கள் காலமானால், சோக கீதமாக ஒலிபரப்பப்படுவது, இவர் இசைத்த இசைத்தட்டு.
இன்று காலை காலமான திரு எம் எஸ் கோபாலகிருஷ்ணன் ஒரு தேர்ந்த வயலின் இசைக் கலைஞர்.
அந்தக் காலத்து முன்னணிப் பாடகர்கள் பலருக்கும் வயலின் வாசித்துள்ளார்.
எம் எஸ் கோபாலகிருஷ்ணனின் வயலின் நாதம், இராக ஆலாபனை, ஸ்வரம் இசைக்கின்ற பாணி எல்லாமே சிறப்பான அம்சங்கள்.
அன்னாருக்கு எங்கள் அஞ்சலி.