Road plan Target date. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Road plan Target date. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31.7.12

பாத்துப் பேசுங்க

திட்டம் குறிப்பிட்டுள்ள தேதியில் முடிந்துவிடும்தானே?
ஆமாம் சார்.
உறுதியா சொல்லுறீங்களா?
ஆமாம் சார்.
நிச்சயமா அந்தத் தேதியில் போன் பண்ணினால், திட்டம் ஓவர்னு சொல்லுவீங்களா?
ஆமாம் சார். அந்தப் படத்துல இருக்கின்ற தேதியில் போன் பண்ணினீங்கனா - அந்தத் தேதியில் நாங்க முடிக்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்போம்!

அப்போ அன்றைக்கு போன் பண்ணுகின்றேன்.