unable 2 transliterate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
unable 2 transliterate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.7.09

பூபாளம் ராகமாலிகை

பூபாளம் font வரப் பெற்றேன். அனுப்பி வைத்த மானஸ்தனுக்கும், மற்றும் என்னுடைய ஒன்று விட்ட இளைய மாப்பிள்ளைக்கும் நன்றி. ஆனால் - மானஸ்தன் சொன்னது போல் பூபாளத்தை முழி பெயர்க்க முடியவில்லை. யாராவது PDF file with picture எப்படி blog spot க்கு upload செய்வது என்று சொல்லுங்கள்.
சுவையான கட்டுரையை சூடாகக் கொடுக்க முடிய வில்லையே என்ற ஆதங்கத்துடன்,
கௌதமன்.