மெக்கென்னாஸ் கோல்ட் நினைவுக்கு வருகிறது. ஆனாலும் நிழல் கருப்பாகவும் நீலமாகவும் பதிவாகி இருப்பது இது மேம்படுத்தப்பட்ட படம் என்று தோன்றுகிறது. மலை, மாபெரும் மரம், கடல் வானம் போன்ற பிரம்மாண்டங்களை பார்க்கும்போது மனதில் இரண்டு விதமான உணர்வுகள் தோன்றும். ஒன்று இந்த அண்டம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பது. அடுத்தது நாம் எவ்வளவு அற்பர்கள் என்பது. இடையே இந்த பிரபஞ்சம் எவ்வளவு அழகானது என்ற உணர்வும் அலைமோதும். ஒரு புழு பாக்டீரியா கூட ஆனந்தம் அனுபவிக்கும் நேரம் என்று ஒன்று இருக்குமல்லவா? அல்லது மனம் என்பது பூச்சிகளுக்குக் கிடையாதோ?
1) பழைய கோட்டை ஒன்றை பனிமலை மூடிக் கொண்டே வருகிறது..
பதிலளிநீக்கு2) கப்பல் எல்லாம் ரிப்பேர் செய்யும் இடம் பணியாள் சூழப் பட்டுள்ளது.
3) பனி சறுக்கு விளையாடுபர்கள் வந்து 'தேங்கும்' இடம்! (இந்த Electric Train or generally Trains நிற்க கடைசியாக ஒரு வளைவு இடம் இருக்குமே...அது போல!)
"கப்பல் எல்லாம் ரிப்பேர் செய்யும் இடம் பணியாள் சூழப் பட்டுள்ளது"
பதிலளிநீக்குஅடச்சே....என்னங்க தமிழ்....பணியாள் இல்லைங்க...பனியால் .
மெக்கென்னாஸ் கோல்ட் நினைவுக்கு வருகிறது. ஆனாலும் நிழல் கருப்பாகவும் நீலமாகவும் பதிவாகி இருப்பது இது மேம்படுத்தப்பட்ட படம் என்று தோன்றுகிறது. மலை, மாபெரும் மரம், கடல் வானம் போன்ற பிரம்மாண்டங்களை பார்க்கும்போது மனதில் இரண்டு விதமான உணர்வுகள் தோன்றும். ஒன்று இந்த அண்டம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பது. அடுத்தது நாம் எவ்வளவு அற்பர்கள் என்பது. இடையே இந்த பிரபஞ்சம் எவ்வளவு அழகானது என்ற உணர்வும் அலைமோதும். ஒரு புழு பாக்டீரியா கூட ஆனந்தம் அனுபவிக்கும் நேரம் என்று ஒன்று இருக்குமல்லவா? அல்லது மனம் என்பது பூச்சிகளுக்குக் கிடையாதோ?
பதிலளிநீக்குபனியாவால் சூழப் படாமல் இருந்தால் சரி
பதிலளிநீக்குமலையே மாலையாக
பதிலளிநீக்குகடலை அணைத்து
நிற்கிறதோ!
நிழலில் முகம் ?
பதிலளிநீக்கு