7.10.10

புதிர்ப் போட்டி !

நமது SPS பட்டம் பெற்ற, எதிர்காலத்தில் பெறப்போகும் வாசகர்களுக்கு ஒரு புதிர்ப் போட்டி. 


இங்கே கிளிக்குக: 

யார் இவர்? என்ன புகழ்?  



14 கருத்துகள்:

  1. எங்கள்7/10/10 5:38 PM

    இவர் பில் கேட்ஸ் இல்லை. உருவ ஒற்றுமை கொஞ்சம் இருக்கு. இவர் பிறந்தது அக்டோபர் ஒன்பது; பில் கேட்ஸ் பிறந்தது அக்டோபர் இருபத்தெட்டு.

    பதிலளிநீக்கு
  2. எங்கள்7/10/10 6:21 PM

    க்ளூ வேண்டுவோர், இது நம்ம ஏரியா பதிவைப் படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  3. Looks like Sean Lennon.

    Coutesy Wikipedia

    "Seán Taro Ono Lennon (born October 9, 1975) is a British-American singer, songwriter, musician, guitarist and actor. He is the only son of John Lennon and Yoko Ono..."

    http://en.wikipedia.org/wiki/Sean_Lennon

    பதிலளிநீக்கு
  4. "ஐயோயோ, அது நான் இல்லிங்களே "

    (துரை, பாலையா "ஊட்டி வரை உறவு" படத்தில் தொலைபேசியில் சொல்லும் டயலாக்)

    பதிலளிநீக்கு
  5. another support for my answer http://people.famouswhy.com/sean_lennon/

    பதிலளிநீக்கு
  6. நம்ம கோண்டு அமெரிக்கா போய் இப்படி ஆயிட்டானா:)))

    பதிலளிநீக்கு
  7. எங்கள் புளொக் ஆசிரியர்களில்
    யாரோ ஒருத்தர் !

    பதிலளிநீக்கு
  8. அது ஜான் லென்னன் (John Lennon of Beatles)!

    பதிலளிநீக்கு
  9. குரோம்பேட்டைக் குறும்பன்8/10/10 6:15 PM

    லலித் மோடி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!