திங்கள், 24 டிசம்பர், 2012

உன்னை அறிந்தால்...


காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் ஆருளர் களை கண்ணம்மா அரங்க மா நகருளானே...




மாபெரும் சபைகளில் நீ நடந்தால்...



 நீலக்கடலின் ஓரத்தில்....

8 கருத்துகள்:

  1. அரங்கனைக் கண்டு களித்தோம்.
    என்னை அறிந்தால் அவனையும் அறியலாம் என்று இரண்டாவது பாட்டா?

    பதிலளிநீக்கு
  2. மன்னிக்கணும்.எம்ஜிஆர் நினைவு தினம் மறந்துவிட்டேன். ஏகாதசி நினைவில் மற்றதை மறந்தாச்சு:)
    புதிதா அழகான பாடல் க்றிஸ்துமஸ் திருநாளுக்கு நீலக்கடலின் ஓரத்தில்.
    வாழ்த்துகள்.எங்கள்ப்ளாக்.

    பதிலளிநீக்கு
  3. அரங்கனைப் போற்றும் பாடல்.

    பாடல்களால் சமூகத்தில் பெரிய தாக்கத்தை உண்டு செய்த எம் ஜி ஆரின் நினைவு நாளுக்காகவும்.

    நல்ல பகிர்வு.

    மூன்றாவது பாடல் கேட்டு ரொம்ப நாளாகி இருந்தது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பாடல்கள் ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. அனைத்துமே அருமையான பாடல்கள் சார்... வீடியோவை தரவிறக்கிக் கொண்டுள்ளேன்

    பதிலளிநீக்கு
  6. மூன்று நிகழ்வுகளையும் சேர்த்து ஒரு பதிவு!

    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  7. மூன்று பாடல்களும் அருமை. எங்க ஆளு குரல், கேக்கணுமா. ரசிச்சு கேட்டேன். சின்ன வயசுலேந்தே 'நீலக் கடலின் ஓரத்தில்' பாட்டை கேட்டாலே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். மார்கழி மாசம், தலைவர் நினைவு நாள், கிறிஸ்மஸ் மூன்றையும் அழகாய் நினைவு படுத்து விட்டீர்கள்.

    புத்தாண்டுக்கு என்ன ஸ்பெஷல்?

    பதிலளிநீக்கு
  8. இந்த மாமனிதரை மறப்போமா வாழ்நாளில்.ஈழத்தமிழரின் பொக்கிஷம் !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!