'பெட்ரோ’ மேல் வர்ணம் பூசி ‘குடிநீர்’ ஆக்கியவர்கள் கீழே வர்ணம் பூச மறந்து மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நவீன விஞ்ஞானிகள் கையில் மக்களின் ஆரோக்கியமும்:(!
தனியார் லாரிகள் பல புறநகர் பகுதிகளில் இருந்து நீரை எடுத்து முறையான அனுமதி இன்றி, விற்று வருகின்றன. இது இன்று வியாபாரமாக மாறிவிட்டது. புற நகர பகுதிகளில் விவசாயம் செய்யாமல் கிணறு வைத்திருப்போர் தங்கள் கிணற்று நீரை விற்று லாபம் பார்த்து வருகிறார்கள். உழைப்பின்றி பணம். சரியான விதிமுறைகள் இல்லை
பெட்ரோ லாரியில் மெட்ரொ வாட்டர்.
பதிலளிநீக்குகழுவினார்களா. இல்லை தண்ணீர் வயிற்றில் கலக்கும் போதே சக்திமான் ஆகிவிடுவோமா:(
நல்ல படம்
வாழ்த்துகள் ராதா சுரேஷ்.
வயிறு எரியுது...!
பதிலளிநீக்கு'பெட்ரோ’ மேல் வர்ணம் பூசி ‘குடிநீர்’ ஆக்கியவர்கள் கீழே வர்ணம் பூச மறந்து மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நவீன விஞ்ஞானிகள் கையில் மக்களின் ஆரோக்கியமும்:(!
பதிலளிநீக்கு:((((((((
பதிலளிநீக்குeppadi permission thanthanga? :(((
பதிலளிநீக்குதனியார் லாரிகள் பல புறநகர் பகுதிகளில் இருந்து நீரை எடுத்து முறையான அனுமதி இன்றி, விற்று வருகின்றன. இது இன்று வியாபாரமாக மாறிவிட்டது. புற நகர பகுதிகளில் விவசாயம் செய்யாமல் கிணறு வைத்திருப்போர் தங்கள் கிணற்று நீரை விற்று லாபம் பார்த்து வருகிறார்கள். உழைப்பின்றி பணம். சரியான விதிமுறைகள் இல்லை
பதிலளிநீக்குசிரிப்பு வந்தாலும் சிந்திக்க வைக்கிறது! பெட்ரோல் டாங்கரில் மெட்ரோ வாட்டர் நிரப்பி உள்ளார்கள் போல! சுத்தப்படுத்தி நிரப்பாவிட்டால் நம் உடல்கள் தீப்பிடிக்க வேண்டியதுதான்! நன்றி!
பதிலளிநீக்குமுரளிதரன் சொல்வது போல் இதற்கான கட்டுப்பாடுகள் மிக மிக அவசியம் இல்லை எனில் எதிர்கால நீர் மேலான்மை கேள்விக்குறியாகிவிடும்.
பதிலளிநீக்குஐயோ... இப்படியுமா? மனம் பதறுகிறது.
பதிலளிநீக்குநினைக்கவே பயமாக இருக்கிறது. ;(
பதிலளிநீக்குஅட... எப்படியெல்லாம் மக்கள்!
பதிலளிநீக்குபெட்ரோல் வண்டியில் தண்ணீர். இங்கு அனைத்தும் சாத்தியம்!