சனி, 28 டிசம்பர், 2013

பாஸிட்டிவ் செய்திகள்


1) குளிர்சாதனம் செய்தோ, குடிதண்ணீருக்கென்றோ அனாவசியச் செலவு செய்யாமல், சோம்பல் பாராமல், யோசித்து, அழகாக தன்னுடைய வீட்டை வடிவமைத்திருக்கும் பம்மல் இந்திரகுமார்.



2) இதுவும் கட்டுமானத்துறை சம்பந்தப் பட்ட செய்தியே. முயற்சி இருந்தால் வெற்றியடையலாம் என்று நிரூபித்திருக்கிறார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.நடேசன்.  ‘தமிழகத்தை குறைந்த நீராதாரம் கொண்ட மாநிலம் என்று கூறமுடியாது. முறையான நீர்நிர்வாகம் இல்லாததே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்குக் காரணம்’ என்று ஆணித்தரமாக கூறுகிறார் அவர்.   எவ்வளவு செலவை மிச்சப்படுத்த முடிகிறது....!


15 கருத்துகள்:

  1. இரண்டு செய்திகளுமே மனதிற்கு தெம்பூட்டிய செய்திகள்... மின்சாரத் தேவையும், தண்ணீரின் தேவையும் அதிகரித்து விட்ட இந்நாளில் அவசியமான பகிர்வு..

    பதிலளிநீக்கு
  2. நாகரீக காலத்துக்கு ஏத்தவாறு டைல்ஸ், மாடுலர் கிச்சன்ன்னு வீடு கட்டினாலும் பகலைல் லைட்டும், ஃபேனும் இல்லாம இருக்குற மாதிரி காத்தோட்டமும் வெளிச்சமும் இருக்குற மாதிரி வடிவமைச்சு வீடு கட்டி இருக்கார் என்னவர்.

    பதிலளிநீக்கு
  3. இரண்டு செய்திகள் என்பதால் முழுமையாக படித்து விட்டேன். இப்போதுள்ள சூழ்நிலைக்கு பொருத்தமான கண்டுபிடிப்புகள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ரெண்டாவது கண்ணில் பட்டதே ஸ்ரீராம் சார்.. இந்தவாரம் ஏகப்பட்ட சமையல் பதார்த்தங்கள் கற்றுக் கொடுத்தோமே அதெல்லாம் பாசிடிவ் சாதிகள் கிடையாதா ? :-)

    பதிலளிநீக்கு
  5. ரெண்டாவது கண்ணில் பட்டதே ஸ்ரீராம் சார்.. இந்தவாரம் ஏகப்பட்ட சமையல் பதார்த்தங்கள் கற்றுக் கொடுத்தோமே அதெல்லாம் பாசிடிவ் செய்திகள் கிடையாதா ? :-)

    பதிலளிநீக்கு
  6. இதெல்லாம் அநியாயம் சார்.. ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டா கரைக்ட் பண்ணவே முடியல... நான் இன்னிக்கு கோவமா.. நாளைக்கு வாறன் :-))))

    பதிலளிநீக்கு
  7. தேவையான பாசிடிவ் செய்திகள்..

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா.

    பயனுள்ள தகவல் ... அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. இன்றைக்கும் மிகவும் தேவையான பாசிடிவ் செய்திகள்...

    பதிலளிநீக்கு
  10. இரண்டும் நல்ல செய்திகள்...
    அருமையான தேவையான செய்திகள்.

    பதிலளிநீக்கு
  11. இரண்டு செய்திகளமே மனத்தைக் கவர்ந்தன. அதுவும் மின்சாரப் பாக்குறை இறக்கும் போதே இந்த செய்திகள் எல்லாம் தான் நம்பிக்கை தருவதாய் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  12. இரண்டுமே பயனுள்ள செய்திகள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான் காலத்துக்கு ஏற்ற பதிவு.

    பதிலளிநீக்கு
  14. நல்ல பகிர்வு. இந்திர குமார் அவர்கள் வீட்டை வடிவமைத்த விதம் சுவாரஸ்யம். திரு நடேசனின் ஆலோசனைகளை அரசு கவனிக்காவிட்டாலும் ஏதேனும் நிறுவனங்கள் முன்னெடுத்துச் சென்றால் நன்றாகயிருக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!