சனி, 6 டிசம்பர், 2014

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்



2) வரவேற்பைப் பெறும் வரதட்சணை.


 
3) விஜயலட்சுமி ஒரு பாஸிட்டிவ் பெண்.


4) சபாஷ் சகோதரிகள். ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களை தைரியமாக தாக்கிய 2 சகோதரிகள் வரும் குடியரசு தினத்தில் கவுர விக்கப்படுவார்கள் என ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.

[இந்தச் செய்தியில் இப்போது ஒரு மாற்றுக்கருத்து உள்ளது. அந்த இளைஞர்கள் அப்படி ஒரு தவறைச் செய்யவில்லை என்று சில பயணிகள் போலீஸில் சொல்லியிருப்பதாக இன்றைய செய்திகள் சொன்னாலும் 'ஈவ் டீசிங்'குக்கு ஆளாகும் பெண்களுக்கு 'எப்படிச் செயல்பட வேண்டும்' என்ற பாடமாக இருக்கட்டுமே....]





 

5) லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் எழுதிய, நிசப்தம்  வலைப்பதிவின் திரு வா மணிகண்டன் பற்றிய இந்த பாசிட்டிவ் பக்கத்தை இப்போதுதான் ஃபேஸ்புக் வாயிலாக அறிகிறேன்.



11 கருத்துகள்:

  1. விசயலடச்சுமி மணிகண்டன் இருவரும் பாராட்டப் பட வேண்டியவர்கள் ! வாழ்க!

    பதிலளிநீக்கு
  2. நல்ல தேவையான பதிவுகள்...அனைவருக்கும் வாழ்த்துகள்...ஆர்த்தி பூஜா இருவரும் விதைகள்

    பதிலளிநீக்கு
  3. மணிகண்டன் பத்தி இப்போதான் படித்தேன். வலைப்பூ மூலம் இவ்ளோ உதவிகளா. வியக்க வைக்கிறார். வாழ்த்துகள் அவருக்கு. !

    பதிலளிநீக்கு
  4. அனைத்துமே அருமையான செய்திகள்......

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நிசப்தம் வாசகி நான். அவர் செய்துள்ள சேவைக்குப் பாராட்டுக்கள். எல்லாமே பாசிடிவ் செய்திகளும் அருமை. ரோதக் சகோதரிகளைப் பற்றி நீங்கள் சொல்வது போல் மாற்றுக் கருத்து இருக்கிறது. இந்நிலையில் நிஜமாகவே ஆபத்தில் சிக்கும் பெண்களுக்கு உதவிக் கரம் கிடைப்பது சற்றுக் கடினமே.

    பதிலளிநீக்கு
  6. அனைத்து பாஸிடிவ் செய்திகளும் அருமை.

    மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    //இப்போ டிப்ளமா படிக்கிற அவன்தான் தினமும் மாத்திரை எடுத்துக் கொடுப்பதில் தொடங்கி, சத்தான உணவு கொடுப்பது வரை ஒரு தாய்போல் என்னைக் கவனித்துக்கொள்கிறான்” //

    விஜயலட்சுமியின் மகன் பாரட்டப்படவேண்டியவர். இப்படி அன்பு செலுத்தினால் விஜயலட்சுமி சொல்வது போல் பாதிக்க பட்டவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழலாம்.

    பதிலளிநீக்கு
  7. இந்த பாசிட்டிவ் செய்திகள் மூலம் ஒவ்வொரு வாரமும் தங்கள் நிறைய மனிதர்களை அறிமுகப்படுத்டுகிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  8. ஒரு கையுடன் கூடைப் பந்து விளையாட்டில் வெற்றிவாகை சூடிய முத்துரத்தினம் அவர்களின்
    தன்னம்பிக்கை கண்டு வியந்து போனேன் !

    பதிலளிநீக்கு
  9. முத்துரத்தினம் - பிரமிப்பு!

    வித்தியாசமான வரதட்சிணை...ஆனால் கூடுதலோ?!! நல்லதுதான் என்றாலும்..

    விஜயலட்சுமி மிகவும் தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ள பெண்...முன்னுதாரணம்...

    ஹரியானா பெண்கள் அறிந்ததே...அந்த மார்றுக் கருத்துச் செய்தி உட்பட...

    நிசப்தம் அறிமுகத்திற்கு நன்றி....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!