நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
நேர்த்திக்கடன் நிறைவேறுவதற்கான காத்திருப்பா? நின்று நின்று கால் களைத்து சற்றே சுவர் சாய்ந்து ஓய்வெடுக்கின்றனரோ?
காத்திருக்கும் கடவுள்!
உலாப்போகக் காத்திருப்பா ?ஓய்வெடுக்கிறார்களா ?
வணக்கம்ஐயா அழகிய படம் இரசித்தேன்-நன்றி--அன்புடன்--ரூபன்-
அழகான காத்திருப்பு.
அருள் புரிய...?!
தம்மை விளையாட்டுத் தோழராக எடுத்துச் செல்லும் குழந்தைகளுக்காகக் காத்திருக்கிறார்களோ?
பக்தன் வரவுக்கு காத்து இருக்கிறார்களா?அருமை.
ப்க்தர்கள் மட்டும் தான் காத்திருக்க வேண்டுமா! நாங்களும் காத்திருக்கிறோம்!
எந்தெந்த ஊருக்கு யார் யார் செல்லப் போகிறோமென பேசியபடிக் காத்திருக்கிறார்களோ? நல்ல படம்.
யாதும் ஊரே ஆகிய எங்களை எப்போது பப்ளிக் ஆக்குவார்கள்?!!!
கடவுளே இப்படி காத்துக்கொண்டு இருக்கும்போது, நல்ல விஷயங்களுக்காக நாம் காத்துக்கொண்டு இருப்பதில் தவறே இல்லை.
யாரானும் வெளிநாட்டுக்குத் தூக்கிட்டுப் போகாமல் இருக்கணுமேனு பேசிக்கறாங்க.
தொடர
இன்னிக்கு ஒண்ணும் "திங்க" இல்லையா?
காத்திருத்தல் கடினம் தான்
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
நேர்த்திக்கடன் நிறைவேறுவதற்கான காத்திருப்பா? நின்று நின்று கால் களைத்து சற்றே சுவர் சாய்ந்து ஓய்வெடுக்கின்றனரோ?
பதிலளிநீக்குகாத்திருக்கும் கடவுள்!
பதிலளிநீக்குஉலாப்போகக் காத்திருப்பா ?
பதிலளிநீக்குஓய்வெடுக்கிறார்களா ?
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
அழகிய படம் இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகான காத்திருப்பு.
பதிலளிநீக்குஅருள் புரிய...?!
பதிலளிநீக்குதம்மை விளையாட்டுத் தோழராக எடுத்துச் செல்லும் குழந்தைகளுக்காகக் காத்திருக்கிறார்களோ?
பதிலளிநீக்குபக்தன் வரவுக்கு காத்து இருக்கிறார்களா?
பதிலளிநீக்குஅருமை.
ப்க்தர்கள் மட்டும் தான் காத்திருக்க வேண்டுமா! நாங்களும் காத்திருக்கிறோம்!
பதிலளிநீக்குஎந்தெந்த ஊருக்கு யார் யார் செல்லப் போகிறோமென பேசியபடிக் காத்திருக்கிறார்களோ? நல்ல படம்.
பதிலளிநீக்குயாதும் ஊரே ஆகிய எங்களை எப்போது பப்ளிக் ஆக்குவார்கள்?!!!
பதிலளிநீக்குகடவுளே இப்படி காத்துக்கொண்டு இருக்கும்போது, நல்ல விஷயங்களுக்காக நாம் காத்துக்கொண்டு இருப்பதில் தவறே இல்லை.
பதிலளிநீக்குயாரானும் வெளிநாட்டுக்குத் தூக்கிட்டுப் போகாமல் இருக்கணுமேனு பேசிக்கறாங்க.
பதிலளிநீக்குதொடர
பதிலளிநீக்குஇன்னிக்கு ஒண்ணும் "திங்க" இல்லையா?
பதிலளிநீக்குகாத்திருத்தல் கடினம் தான்
பதிலளிநீக்கு