sunday pictures லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sunday pictures லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.8.21

அல்லுப்புள்ளி கணக்கு

அலுவலகத்தில் ஏதாவது சில விஷயங்களுக்கு கணக்கு கேட்கும்போது, சரிவர எடுத்துக் கொடுக்க நேரமிருக்காது, அலலது கிடைக்காது.  அப்போது எதையாவது ஒரு கணக்கு கொடுத்து ஒப்பேற்றி விடுவோம்.  நிஜம் போலவே இருக்கும்.  அதற்கு அல்லுப்புள்ளி கணக்கு என்று சொல்வது வழக்கம்..  அதுபோல இன்று வரவேண்டிய படங்கள் வந்து சேராத காரணத்தால் என்னிடம் இருக்கும் சில அல்லுப்புள்ளி படங்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்து ஒப்பேற்றி இருக்கிறேன்!  நண்பர்கள் மன்னிக்க....!  எல்லாம் செல்லில் எடுத்த படங்களே...

23.8.20

கார்களே நில்லுங்கள், கண்களே பாருங்கள் !!


இப்படி ஒரு கார் கண்காட்சி நம் ஊரில் என்று நினைக்கும்போதே ஒரு தூசிப்படலம் நம் கண்ணில் .....

5.7.20

காபி, டீ குடை


ஒரு மழை பெய்ததும் செடிகள் மரங்கள் எல்லாம் துடைத்துவிட்ட மாதிரி பளபளப்பு .

15.3.20

எப்போ வருவாரோ


கெங்கேரி ரயில் நிலையத்தில் அருகில் (ஒரு நாளுக்கு 400 ருபாய்) காரை நிறுத்தி விட்டு,  skytravels and  tours லிருந்து வந்த innova வில் பயணம் தொடர்ந்தது.  ஓட்டுநர் பாபு போன்றவர்களால் தான் அந்தக் கம்ப்பெனி  தன்  சேவையை  நன்கு செய்ய முடிகிறது .

1.3.20

போகுமிடம் வெகு தூரமில்லை..... 


என்னப்பா  வீட்டுக்குப்  போகிறோம் என்று சொல்லிவிட்டு எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?